குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௬௫
Qur'an Surah Al-Kahf Verse 65
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَوَجَدَا عَبْدًا مِّنْ عِبَادِنَآ اٰتَيْنٰهُ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَعَلَّمْنٰهُ مِنْ لَّدُنَّا عِلْمًا (الكهف : ١٨)
- fawajadā
- فَوَجَدَا
- Then they found
- அவ்விருவரும் கண்டார்கள்
- ʿabdan
- عَبْدًا
- a servant
- ஓர் அடியாரை
- min ʿibādinā
- مِّنْ عِبَادِنَآ
- from Our servants
- நமது அடியார்களில்
- ātaynāhu
- ءَاتَيْنَٰهُ
- whom We had given
- கொடுத்திருந்தோம்/அவருக்கு
- raḥmatan
- رَحْمَةً
- mercy
- கருணையை
- min ʿindinā
- مِّنْ عِندِنَا
- from Us
- நம்மிடமிருந்து
- waʿallamnāhu
- وَعَلَّمْنَٰهُ
- and We had taught him
- இன்னும் /கற்பித்திருந்தோம்/அவருக்கு
- min ladunnā
- مِن لَّدُنَّا
- from Us
- நம் புறத்திலிருந்து
- ʿil'man
- عِلْمًا
- a knowledge
- ஞானத்தை
Transliteration:
Fa wajadaa 'abdam min 'ibaadinaaa aatainaahu Rahmatam min 'indinaa wa 'allamnaahu mil ladunnaa 'ilmaa(QS. al-Kahf:65)
English Sahih International:
And they found a servant from among Our servants [i.e., al-Khidhr] to whom We had given mercy from Us and had taught him from Us a [certain] knowledge. (QS. Al-Kahf, Ayah ௬௫)
Abdul Hameed Baqavi:
இவ்விருவரும் அங்கு வந்தபோது (அவ்விடத்தில்) நம் அடியாரில் ஒருவரைக் கண்டார்கள். அவர் மீது நாம் அருள்புரிந்து நமக்குச் சொந்தமானதொரு ஞானத்தையும் நாம் அவருக்குக் கற்பித்திருந்தோம். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௬௫)
Jan Trust Foundation
(இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவ்விருவரும் அங்கு வந்தபோது அவ்விடத்தில்) நம் அடியார்களில் ஓர் அடியாரைக் அவ்விருவரும் கண்டார்கள். நம்மிடமிருந்து அவருக்கு (சிறப்பான) கருணையை நாம் கொடுத்திருந்தோம். இன்னும் நம் புறத்திலிருந்து அவருக்கு ஞானத்தையும் நாம் கற்பித்திருந்தோம்.