Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௬௪

Qur'an Surah Al-Kahf Verse 64

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ ذٰلِكَ مَا كُنَّا نَبْغِۖ فَارْتَدَّا عَلٰٓى اٰثَارِهِمَا قَصَصًاۙ (الكهف : ١٨)

qāla
قَالَ
He said
கூறினார்
dhālika
ذَٰلِكَ
"That
அதுதான்
mā kunnā nabghi
مَا كُنَّا نَبْغِۚ
(is) what we were seeking"
எது/இருந்தோம்/தேடுவோம்
fa-ir'taddā
فَٱرْتَدَّا
So they returned
அவ்விருவரும் திரும்பினார்கள்
ʿalā āthārihimā
عَلَىٰٓ ءَاثَارِهِمَا
on their footprints
தங்கள் சுவடுகள் மீதே
qaṣaṣan
قَصَصًا
retracing
பின்பற்றி

Transliteration:

Qaala zaalika maa kunnaa nabgh; fartaddaa 'alaa aasaari him maa qasasaa (QS. al-Kahf:64)

English Sahih International:

[Moses] said, "That is what we were seeking." So they returned, following their footprints. (QS. Al-Kahf, Ayah ௬௪)

Abdul Hameed Baqavi:

அதற்கு மூஸா "நாம் தேடிவந்த இடம் அதுதான்" என்று கூறி இவ்விருவரும் (அவ்விடத்தைத் தேடி) தங்கள் காலடியைப் பின்பற்றி வந்த வழியே சென்றார்கள். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௬௪)

Jan Trust Foundation

(அப்போது) மூஸா, “நாம் தேடிவந்த (இடம் அ)துதான்” என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மூஸா) “நாம் தேடிக்கொண்டிருந்த (இடமான)து அதுதான்”என்று கூறி அவ்விருவரும் (அவ்விடத்தைத் தேடி) தங்கள் (காலடி) சுவடுகள் மீதே (அவற்றை) பின்பற்றி, (வந்த வழியே) திரும்பினார்கள்.