குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௬
Qur'an Surah Al-Kahf Verse 6
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ عَلٰٓى اٰثَارِهِمْ اِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهٰذَا الْحَدِيْثِ اَسَفًا (الكهف : ١٨)
- falaʿallaka bākhiʿun
- فَلَعَلَّكَ بَٰخِعٌ
- Then perhaps you would (be) the one who kills
- நீர் அழித்துக் கொள்வீரோ
- nafsaka
- نَّفْسَكَ
- yourself
- உயிரை/உம்
- ʿalā
- عَلَىٰٓ
- over
- மீதே
- āthārihim
- ءَاثَٰرِهِمْ
- their footsteps
- சுவடுகள் அவர்களுடைய
- in lam yu'minū
- إِن لَّمْ يُؤْمِنُوا۟
- if not they believe
- அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை எனில்
- bihādhā l-ḥadīthi
- بِهَٰذَا ٱلْحَدِيثِ
- in this [the] narration
- இந்த குர்ஆனை
- asafan
- أَسَفًا
- (in) grief
- துக்கப்பட்டு
Transliteration:
Fala'allaka baakhi'un nafsaka 'alaaa aasaarihim illam yu;minoo bihaazal hadeesi asafaa(QS. al-Kahf:6)
English Sahih International:
Then perhaps you would kill yourself through grief over them, [O Muhammad], if they do not believe in this message, [and] out of sorrow. (QS. Al-Kahf, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளா விட்டால் அதற்காக நீங்கள் துக்கித்து அவர்களின் அடிச்சுவடுகள் மீது உங்களது உயிரை அழித்துக் கொள்வீரோ! (அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்.) (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௬)
Jan Trust Foundation
(நபியே!) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு, நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் இந்த குர்ஆனை நம்பிக்கை கொள்ளவில்லை எனில் (அவர்கள் மீது) துக்கப்பட்டு (திரும்பி சென்ற) அவர்களுடைய (காலடி) சுவடுகள் மீதே உம் உயிரை நீர் அழித்துக் கொள்வீரோ!