Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௫௯

Qur'an Surah Al-Kahf Verse 59

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتِلْكَ الْقُرٰٓى اَهْلَكْنٰهُمْ لَمَّا ظَلَمُوْا وَجَعَلْنَا لِمَهْلِكِهِمْ مَّوْعِدًا ࣖ (الكهف : ١٨)

watil'ka
وَتِلْكَ
And these
அந்த
l-qurā
ٱلْقُرَىٰٓ
[the] towns
ஊர்கள்
ahlaknāhum
أَهْلَكْنَٰهُمْ
We destroyed them
அழித்தோம்/அவர்களை
lammā ẓalamū
لَمَّا ظَلَمُوا۟
when they wronged
அவர்கள் தீங்கிழைத்தபோது
wajaʿalnā
وَجَعَلْنَا
and We made
இன்னும் ஆக்கினோம்
limahlikihim
لِمَهْلِكِهِم
for their destruction
அவர்கள் அழிவதற்கு
mawʿidan
مَّوْعِدًا
an appointed time
ஒரு தவணையை

Transliteration:

Wa tkal quraaa ahlak nahum lammaa zulamoo wa ja'alnaa limahlikihim maw'idaa (QS. al-Kahf:59)

English Sahih International:

And those cities – We destroyed them when they wronged, and We made for their destruction an appointed time. (QS. Al-Kahf, Ayah ௫௯)

Abdul Hameed Baqavi:

பாவம் செய்துகொண்டிருந்த இத்தகைய ஊர்வாசிகள் அனைவரையும் நாம் அழித்துவிட்டோம். எனினும், அவர்களை அழிப்பதற்கும் நாம் ஒரு தவணையை ஏற்படுத்தி இருந்தோம். (அத்தவணை வந்த பின்னரே நாம் அவர்களை அழித்தோம்.) (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௫௯)

Jan Trust Foundation

மேலும் அவ்வூர்வாசிகளை, அவர்கள் அக்கிரமம் செய்த போது நாம் அழித்தோம் - ஏனெனில் அவர்களை அழிப்பதற்கு(க் குறிப்பிட்ட) தவணையை நாம் ஏற்படுத்தியிருந்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அந்த ஊர்(வாசி)கள், அவர்கள் தீங்கிழைத்தபோது அவர்களை அழித்தோம். அவர்கள் அழிவதற்கு (வாக்களிக்கப்பட்ட) ஒரு தவணையை ஆக்கினோம்.