Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௫௪

Qur'an Surah Al-Kahf Verse 54

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ صَرَّفْنَا فِيْ هٰذَا الْقُرْاٰنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍۗ وَكَانَ الْاِنْسَانُ اَكْثَرَ شَيْءٍ جَدَلًا (الكهف : ١٨)

walaqad ṣarrafnā
وَلَقَدْ صَرَّفْنَا
And certainly We have explained
விவரித்துவிட்டோம்
fī hādhā
فِى هَٰذَا
in this
இல்/இந்த
l-qur'āni
ٱلْقُرْءَانِ
the Quran
குர்ஆன்
lilnnāsi
لِلنَّاسِ
for mankind
மக்களுக்கு
min kulli
مِن كُلِّ
of every
இருந்து/எல்லா
mathalin
مَثَلٍۚ
example
உதாரணம்
wakāna
وَكَانَ
But is
இருக்கிறான்
l-insānu
ٱلْإِنسَٰنُ
the man
மனிதன்
akthara shayin
أَكْثَرَ شَىْءٍ
(in) most things
மிக அதிகம்
jadalan
جَدَلًا
quarrelsome
வாதம்

Transliteration:

Wa laqad sarrafnaa fee haazal quraani linnaasi mn kulli masal; wa kaanal insaanu aksara shai'in jadalaa (QS. al-Kahf:54)

English Sahih International:

And We have certainly diversified in this Quran for the people from every [kind of] example; but man has ever been, most of anything, [prone to] dispute. (QS. Al-Kahf, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

மனிதர்களுக்கு இந்தக் குர்ஆனில் ஒவ்வொரு உதாரணத்தையும் விவரித்திருக்கிறோம். எனினும், மனிதன்தான் அதிகமாக (வீண்) தர்க்கம் செய்பவனாக இருக்கிறான். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௫௪)

Jan Trust Foundation

இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இந்த குர்ஆனில் மக்களுக்கு எல்லா உதாரணங்களையும் விவரித்து விட்டோம். (இருந்தும்) மனிதன் மிக அதிகம் வாதிப்பவனாக இருக்கிறான்.