Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௫௩

Qur'an Surah Al-Kahf Verse 53

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَرَاَ الْمُجْرِمُوْنَ النَّارَ فَظَنُّوْٓا اَنَّهُمْ مُّوَاقِعُوْهَا وَلَمْ يَجِدُوْا عَنْهَا مَصْرِفًا ࣖ (الكهف : ١٨)

waraā
وَرَءَا
And will see
பார்ப்பார்(கள்)
l-muj'rimūna
ٱلْمُجْرِمُونَ
the criminals
குற்றவாளிகள்
l-nāra
ٱلنَّارَ
the Fire
நரகத்தை
faẓannū
فَظَنُّوٓا۟
and they (will be) certain
இன்னும் உறுதி கொள்வார்கள்
annahum
أَنَّهُم
that they
நிச்சயம் தாங்கள்
muwāqiʿūhā
مُّوَاقِعُوهَا
are to fall in it
விழக்கூடியவர்கள்தான்/அதில்
walam yajidū
وَلَمْ يَجِدُوا۟
And not they will find
இன்னும் காணமாட்டார்கள்
ʿanhā
عَنْهَا
from it
அதை விட்டு
maṣrifan
مَصْرِفًا
a way of escape
விலகுமிடத்தை

Transliteration:

Wa ra al mujrimoonan Naara fazannooo annahum muwaaqi'oohaa wa lam yajidoo 'anhaa masrifaa (QS. al-Kahf:53)

English Sahih International:

And the criminals will see the Fire and will be certain that they are to fall therein. And they will not find from it a way elsewhere. (QS. Al-Kahf, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

குற்றவாளிகள் நரகத்தைக் காணும் சமயத்தில் "நிச்சயமாக அதில் விழுந்து விடுவோம்" என்று உறுதியாக எண்ணுவார்கள். அவர்கள் அதில் இருந்து தப்ப எந்த ஒரு வழியையும் காண மாட்டார்கள். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௫௩)

Jan Trust Foundation

இன்னும், குற்றவாளிகள்| (நரக) நெருப்பைப் பார்ப்பார்கள்; தாங்கள் அதில் விழப்போகிறவர்கள் என்பதைத் தெரிந்து கொள்வார்கள்; அதிலிருந்து தப்ப மாற்றிடம் எதையும் காண மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

குற்றவாளிகள் நரகத்தை பார்த்து நிச்சயம் தாங்கள் அதில் விழக்கூடியவர்கள் தான் என்று உறுதி கொள்வார்கள். அதை விட்டு விலகுமிடத்தை அவர்கள் (தங்களுக்கு) காண மாட்டார்கள்.