குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௫
Qur'an Surah Al-Kahf Verse 5
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَّا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ وَّلَا لِاٰبَاۤىِٕهِمْۗ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ اَفْوَاهِهِمْۗ اِنْ يَّقُوْلُوْنَ اِلَّا كَذِبًا (الكهف : ١٨)
- mā lahum
- مَّا لَهُم
- Not they have
- அவர்களுக்கு இல்லை
- bihi
- بِهِۦ
- about it
- அவனைப் பற்றி
- min ʿil'min
- مِنْ عِلْمٍ
- any knowledge
- எந்த அறிவும்
- walā
- وَلَا
- and not
- இன்னும் இல்லை
- liābāihim
- لِءَابَآئِهِمْۚ
- their forefathers
- அவர்களுடைய மூதாதைகளுக்கு
- kaburat
- كَبُرَتْ
- Mighty (is)
- பெரும் பாவமாகி விட்டது
- kalimatan
- كَلِمَةً
- the word
- சொல்
- takhruju
- تَخْرُجُ
- (that) comes out
- வெளிப்படும்
- min afwāhihim
- مِنْ أَفْوَٰهِهِمْۚ
- of their mouths
- வாய்களிலிருந்து அவர்களின்
- in yaqūlūna
- إِن يَقُولُونَ
- Not they say
- அவர்கள் கூறுவதில்லை
- illā kadhiban
- إِلَّا كَذِبًا
- except a lie
- தவிர/பொய்யை
Transliteration:
Maa lahum bihee min 'ilminw wa laa li aabaaa'ihim; kaburat kalimatan takhruju min afwaahihim; iny yaqooloona illaa kazibaa(QS. al-Kahf:5)
English Sahih International:
They have no knowledge of it, nor had their fathers. Grave is the word that comes out of their mouths; they speak not except a lie. (QS. Al-Kahf, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
அவர்களுக்கும் சரி; அவர்களுடைய மூதாதைகளுக்கும் சரி. இதற்குரிய ஆதாரம் ஒரு சிறிதும் இல்லை. இவர்கள் வாயிலிருந்து புறப்படும் இந்த வாக்கியம் மாபெரும் (பாவமான) வாக்கியமாகும்; பொய்யையேயன்றி (இவ்வாறு) இவர்கள் கூறவில்லை. (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௫)
Jan Trust Foundation
அவர்களுக்கோ, இன்னும் அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப் பற்றி எவ்வித அறிவாதாரமுமில்லை; அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாவமானதாகும்; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனைப் பற்றி எந்த அறிவும் அவர்களுக்கும் இல்லை, அவர்களுடைய மூதாதைகளுக்கும் இல்லை. அவர்களின் வாய்களிலிருந்து வெளிப்படும் (இந்த) சொல் பெரும் பாவமாகிவிட்டது. (இது மகா அபத்தமான சொல்லாகும்.) அவர்கள் பொய்யைத் தவிர கூறுவதில்லை.