Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௪௪

Qur'an Surah Al-Kahf Verse 44

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هُنَالِكَ الْوَلَايَةُ لِلّٰهِ الْحَقِّۗ هُوَ خَيْرٌ ثَوَابًا وَّخَيْرٌ عُقْبًا ࣖ (الكهف : ١٨)

hunālika
هُنَالِكَ
There
அந்நேரத்தில்
l-walāyatu
ٱلْوَلَٰيَةُ
the protection
உதவி
lillahi
لِلَّهِ
(is) from Allah
அல்லாஹ்விற்கே
l-ḥaqi
ٱلْحَقِّۚ
the True
உண்மையானவன்
huwa khayrun
هُوَ خَيْرٌ
He (is the) best
அவன் சிறந்தவன்
thawāban
ثَوَابًا
(to) reward
நன்மையாலும்
wakhayrun
وَخَيْرٌ
and (the) best
இன்னும் சிறந்தவன்
ʿuq'ban
عُقْبًا
(for) the final end
முடிவாலும்

Transliteration:

Hunaalikal walaayatu lillaahil haqq; huwa khairun sawaabanw wa khairun 'uqbaa (QS. al-Kahf:44)

English Sahih International:

There the authority is [completely] for Allah, the Truth. He is best in reward and best in outcome. (QS. Al-Kahf, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

அத்தகைய நிலைமையில் எல்லா அதிகாரங்களும் உண்மையான அல்லாஹ்வுக்கு உரியனவே. அவனே கூலி கொடுப்பவர்களில் மிக்க மேலானவன்; முடிவு செய்வதிலும் மிக்க மேலானவன் (என்பதையும் அவன் அறிந்து கொண்டான்). (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௪௪)

Jan Trust Foundation

அங்கே உதவிசெய்தல் உண்மையான அல்லாஹ்வுக்கே உரியது, அவன் கூலி வழங்குவதிலும் மிக்க சிறந்தவன்; முடிவெடுப்பதிலும் மிக்க மேலானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அந்நேரத்தில் உதவி (நட்பு, அதிகாரம் அனைத்தும்) உண்மையான அல்லாஹ்விற்கே. அவன் நன்மையாலும் சிறந்தவன், முடிவாலும் சிறந்தவன்.