Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௪௩

Qur'an Surah Al-Kahf Verse 43

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَمْ تَكُنْ لَّهٗ فِئَةٌ يَّنْصُرُوْنَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَمَا كَانَ مُنْتَصِرًاۗ (الكهف : ١٨)

walam takun
وَلَمْ تَكُن
And not was
இருக்கவில்லை
lahu
لَّهُۥ
for him
அவனுக்கு
fi-atun
فِئَةٌ
a group
கூட்டம்
yanṣurūnahu
يَنصُرُونَهُۥ
(to) help him
அவனுக்கு உதவுவார்கள்
min dūni
مِن دُونِ
other than other than
அன்றி
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்வை
wamā kāna
وَمَا كَانَ
and not was
இன்னும் இருக்கவில்லை
muntaṣiran
مُنتَصِرًا
(he) supported
பாதுகாப்பவனாக

Transliteration:

Wa lam takul lahoo fi'atuny yansuroonahoo min doonil laahi wa maa kaana muntasiraa (QS. al-Kahf:43)

English Sahih International:

And there was for him no company to aid him other than Allah, nor could he defend himself. (QS. Al-Kahf, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

அச்சமயம் அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யக்கூடிய யாதொரு சேனையும் அவனுக்கு இருக்கவில்லை. அவனும் (இதற்காக அல்லாஹ்விடம்) பழிவாங்க முடியாது போயிற்று. (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௪௩)

Jan Trust Foundation

மேலும், அல்லாஹ்வையன்றி, அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை; ஆகவே, அவன் (இவ்வுலகில்) எவராலும் உதவி செய்யப்பட்டவனாக இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வை அன்றி அவனுக்கு உதவுகிற கூட்டம் அவனுக்கு இருக்க வில்லை. அவன் (தன்னைத் தானே) பாதுகாப்பவனாகவும் இருக்கவில்லை.