Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௪௧

Qur'an Surah Al-Kahf Verse 41

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوْ يُصْبِحَ مَاۤؤُهَا غَوْرًا فَلَنْ تَسْتَطِيْعَ لَهٗ طَلَبًا (الكهف : ١٨)

aw
أَوْ
Or
அல்லது
yuṣ'biḥa
يُصْبِحَ
will become
ஆகிவிடக் கூடும்
māuhā
مَآؤُهَا
its water
அதன் தண்ணீர்
ghawran
غَوْرًا
sunken
ஆழத்தில்
falan tastaṭīʿa
فَلَن تَسْتَطِيعَ
so never you will be able
ஆகவே, அறவே நீ இயலமாட்டாய்
lahu
لَهُۥ
to find it"
அதை
ṭalaban
طَلَبًا
to find it"
தேட

Transliteration:

Aw yusbiha maaa'uhaaa ghawran falan tastatee'a lahoo talabaa (QS. al-Kahf:41)

English Sahih International:

Or its water will become sunken [into the earth], so you would never be able to seek it." (QS. Al-Kahf, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

அல்லது அதன் நீர் முழுதும் பூமிக்குள் வற்றி(யிருப்பதை) நீ தேடிக் காண முடியாமலும் (ஆக்கிவிடக் கூடும்" என்றும் கூறினார்.) (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௪௧)

Jan Trust Foundation

“அல்லது அதன் நீர் முழுதும் உறிஞ்சப்பட்டதாகி - அதை நீ தேடிக்கண்டு பிடிக்க முடியாதபடியும் ஆகிவிடலாம்” என்று கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“அல்லது அதன் தண்ணீர் (பூமியின்) ஆழத்தில் ஆகிவிடக் கூடும். ஆகவே, அதைத் தேட அறவே நீ இயலமாட்டாய்.”