Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௪

Qur'an Surah Al-Kahf Verse 4

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّيُنْذِرَ الَّذِيْنَ قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًاۖ (الكهف : ١٨)

wayundhira
وَيُنذِرَ
And to warn
இன்னும் அது எச்சரிப்பதற்காக
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
qālū
قَالُوا۟
say
கூறினர்
ittakhadha
ٱتَّخَذَ
"Allah has taken
எடுத்துக் கொண்டான்
l-lahu
ٱللَّهُ
"Allah has taken
அல்லாஹ்
waladan
وَلَدًا
a son"
ஒரு குழந்தையை, சந்ததியை

Transliteration:

Wa yunziral lazeena qaalut takhazal laahu waladaa (QS. al-Kahf:4)

English Sahih International:

And to warn those who say, "Allah has taken a son". (QS. Al-Kahf, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

அன்றி, அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொண்டான் என்று கூறுபவர்களையும் இது கண்டித்து எச்சரிக்கை செய்கிறது. (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௪)

Jan Trust Foundation

அல்லாஹ் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொண்டான் என்று சொல்பவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ், (தனக்கு) ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டான் என்று கூறுபவர்களை அது எச்சரிப்பதற்காகவும் (அதை இறக்கினான்).