குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௩௮
Qur'an Surah Al-Kahf Verse 38
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لٰكِنَّا۠ هُوَ اللّٰهُ رَبِّيْ وَلَآ اُشْرِكُ بِرَبِّيْٓ اَحَدًا (الكهف : ١٨)
- lākinnā
- لَّٰكِنَّا۠
- But as for me
- எனினும் நான்
- huwa
- هُوَ
- He
- அவன்தான்
- l-lahu
- ٱللَّهُ
- (is) Allah
- அல்லாஹ்
- rabbī
- رَبِّى
- my Lord
- என் இறைவன்
- walā ush'riku
- وَلَآ أُشْرِكُ
- and not I associate
- இணையாக்க மாட்டேன்
- birabbī
- بِرَبِّىٓ
- with my Lord
- என் இறைவனுக்கு
- aḥadan
- أَحَدًا
- anyone
- ஒருவரையும்
Transliteration:
Laakinaa Huwal laahu Rabbee wa laa ushriku bi Rabbeee ahadaa(QS. al-Kahf:38)
English Sahih International:
But as for me, He is Allah, my Lord, and I do not associate with my Lord anyone. (QS. Al-Kahf, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அந்த அல்லாஹ்தான் என்னையும் படைத்து வளர்ப்பவன் என்று நான் உறுதியாக நம்பியிருக்கிறேன். ஆகவே, நான் என்னுடைய இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்க மாட்டேன். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௩௮)
Jan Trust Foundation
“ஆனால், (நான் உறுதி சொல்கிறேன்|) அல்லாஹ் - அவன்தான் என் இறைவனாவான்; என் இறைவனுக்கு நான் யாரையும் இணை வைக்கவும் மாட்டேன் -
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எனினும், நான் (அவ்வாறு செய்யமாட்டேன்). அல்லாஹ்வாகிய அவன்தான் என் இறைவன். என் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்க மாட்டேன்.”