Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௩௫

Qur'an Surah Al-Kahf Verse 35

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَدَخَلَ جَنَّتَهٗ وَهُوَ ظَالِمٌ لِّنَفْسِهٖۚ قَالَ مَآ اَظُنُّ اَنْ تَبِيْدَ هٰذِهٖٓ اَبَدًاۙ (الكهف : ١٨)

wadakhala
وَدَخَلَ
And he entered
இன்னும் நுழைந்தான்
jannatahu
جَنَّتَهُۥ
his garden
தனது தோட்டத்தில்
wahuwa
وَهُوَ
while he
அவனோ
ẓālimun
ظَالِمٌ
(was) unjust
தீங்கிழைத்தவனாக
linafsihi
لِّنَفْسِهِۦ
to himself
தனக்குத் தானே
qāla
قَالَ
He said
கூறினான்
mā aẓunnu
مَآ أَظُنُّ
"Not I think
நான் எண்ணவில்லை
an tabīda
أَن تَبِيدَ
that will perish
அழியும் என்று
hādhihi
هَٰذِهِۦٓ
this
இது
abadan
أَبَدًا
ever
ஒருபோதும்

Transliteration:

Wa dakhala jannatahoo wa huwa zaalimul linafsihee qaala maaa azunnu an tabeeda haaziheee abadaa (QS. al-Kahf:35)

English Sahih International:

And he entered his garden while he was unjust to himself. He said, "I do not think that this will perish – ever. (QS. Al-Kahf, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

பின்னர், அவன் தன் தோப்புக்குள் நுழைந்து (அளவு மீறிய அக மகிழ்ச்சியின் காரணமாக) தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொண்டு "இவை ஒரு காலத்திலும் அழிந்து விடுமென நான் நினைக்கவில்லை" (என்றும்) (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௩௫)

Jan Trust Foundation

(பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன் தோட்டத்திற்குள் நுழைந்தான்; அவன், “இந்த(த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை” என்றும் கூறிக் கொண்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவனோ தனக்குத் தானே தீங்கிழைத்தவனாக தனது தோட்டத்தில் நுழைந்தான். இது அழியும் என்று ஒருபோதும் நான் எண்ணவில்லை என்று கூறினான்.