குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௩௪
Qur'an Surah Al-Kahf Verse 34
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّكَانَ لَهٗ ثَمَرٌۚ فَقَالَ لِصَاحِبِهٖ وَهُوَ يُحَاوِرُهٗٓ اَنَا۠ اَكْثَرُ مِنْكَ مَالًا وَّاَعَزُّ نَفَرًا (الكهف : ١٨)
- wakāna
- وَكَانَ
- And was
- இன்னும் இருந்தன
- lahu
- لَهُۥ
- for him
- அவனுக்கு
- thamarun
- ثَمَرٌ
- fruit
- கனிகள்
- faqāla
- فَقَالَ
- so he said
- கூறினான்
- liṣāḥibihi
- لِصَٰحِبِهِۦ
- to his companion
- தன் தோழருக்கு
- wahuwa
- وَهُوَ
- while he
- அவனோ
- yuḥāwiruhu
- يُحَاوِرُهُۥٓ
- (was) talking with him
- அவரிடம் பேசியவனாக
- anā aktharu
- أَنَا۠ أَكْثَرُ
- "I am greater
- நான் மிக அதிகமானவன்
- minka
- مِنكَ
- than you
- உன்னை விட
- mālan
- مَالًا
- (in) wealth
- செல்வத்தால்
- wa-aʿazzu
- وَأَعَزُّ
- and stronger
- இன்னும் மிக கண்ணியமுள்ளவன்
- nafaran
- نَفَرًا
- (in) men"
- குடும்பத்தால்
Transliteration:
Wa kaana lahoo samarun faqaala lisaahibihee wa huwa yuhaawiruhoo ana aksaru minka maalanw wa a'azzu nafaraa(QS. al-Kahf:34)
English Sahih International:
And he had fruit, so he said to his companion while he was conversing with him, "I am greater than you in wealth and mightier in [numbers of] men." (QS. Al-Kahf, Ayah ௩௪)
Abdul Hameed Baqavi:
அவனிடத்தில் (இவையன்றி) வேறு பல கனி (மரங்)களும் இருந்தன. (இத்தகைய நிலைமையில் ஒரு நாள்) அவன் தன்னுடன் பேசிக் கொண்டிருந்த தன் நண்பனை நோக்கி "நான் உன்னைவிட அதிகப் பொருளுடையவன்" மக்கள் தொகையிலும் நான் (உன்னை) மிகைத்தவன்" என்று (கர்வத்துடன்) கூறினான். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௩௪)
Jan Trust Foundation
இன்னும் அவனுக்கு (வேறு) கனிகளும் இருந்தன; அப்பொழுது அவன் தன் தோழனிடம் விதண்டாவாதம் செய்தவனாக| “நான் உன்னை விடப் பொருளால் அதிகமுள்ளவன், ஆட்களிலும் நான் (உன்னை) மிகைத்தவன்” என்று கூறினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனுக்கு (இவ்விரண்டிலிருந்து) கனிகள் (பலவும் இவை தவிர வேறு பல செல்வங்களும்) இருந்தன. அவனோ தன் தோழருக்கு -அவரிடம்- பேசியவனாக, நான் உன்னை விட செல்வத்தால் மிக அதிகமானவன், குடும்பத்தால் மிக கண்ணியமுள்ளவன் என்று கூறினான்.