குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௩௩
Qur'an Surah Al-Kahf Verse 33
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كِلْتَا الْجَنَّتَيْنِ اٰتَتْ اُكُلَهَا وَلَمْ تَظْلِمْ مِّنْهُ شَيْـًٔاۙ وَّفَجَّرْنَا خِلٰلَهُمَا نَهَرًاۙ (الكهف : ١٨)
- kil'tā l-janatayni
- كِلْتَا ٱلْجَنَّتَيْنِ
- Each (of) the two gardens
- அவ்விரு தோட்டங்களும்
- ātat
- ءَاتَتْ
- brought forth
- தந்தன
- ukulahā
- أُكُلَهَا
- its produce
- தத்தமது கனிகளை
- walam taẓlim
- وَلَمْ تَظْلِم
- and not did wrong
- குறை(வை)க்கவில்லை
- min'hu
- مِّنْهُ
- of it
- அவற்றில்
- shayan
- شَيْـًٔاۚ
- anything
- எதையும்
- wafajjarnā
- وَفَجَّرْنَا
- And We caused to gush forth
- இன்னும் பிளந்தோடச் செய்தோம்
- khilālahumā
- خِلَٰلَهُمَا
- within them
- அவ்விரண்டுக்கும் இடையில்
- naharan
- نَهَرًا
- a river
- ஓர் ஆற்றை
Transliteration:
Kiltal jannataini aatat ukulahaa wa lam tazlim minhu shai'anw wa fajjarnaa khi laalahumaa naharaa(QS. al-Kahf:33)
English Sahih International:
Each of the two gardens produced its fruit and did not fall short thereof in anything. And We caused to gush forth within them a river. (QS. Al-Kahf, Ayah ௩௩)
Abdul Hameed Baqavi:
அவ்விரு தோட்டங்களில் ஒவ்வொன்றும் அதன் பலனை யாதொரு குறைவுமின்றி கொடுத்துக் கொண்டிருந்தது. அவ்விரண்டிற்கும் மத்தியில் ஒரு நதியையும் ஓடச்செய்தோம். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௩௩)
Jan Trust Foundation
அவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை - எப்பொருளையும் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும் ஒலித்தோடச் செய்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்விரு தோட்டங்களும் தத்தமது கனிகளை (நிறைவாக)த் தந்தன. அவற்றில் எதையும் அவை குறை(வை)க்கவில்லை. அவ்விரண்டுக்கும் இடையில் ஓர் ஆற்றை பிளந்தோடச் செய்தோம்.