Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௩௨

Qur'an Surah Al-Kahf Verse 32

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَاضْرِبْ لَهُمْ مَّثَلًا رَّجُلَيْنِ جَعَلْنَا لِاَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ اَعْنَابٍ وَّحَفَفْنٰهُمَا بِنَخْلٍ وَّجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًاۗ (الكهف : ١٨)

wa-iḍ'rib
وَٱضْرِبْ
And set forth
இன்னும் விவரிப்பீராக
lahum
لَهُم
to them
அவர்களுக்கு
mathalan
مَّثَلًا
the example
ஓர் உதாரணத்தை
rajulayni
رَّجُلَيْنِ
of two men:
இரு ஆடவர்கள்
jaʿalnā
جَعَلْنَا
We provided
ஆக்கினோம்
li-aḥadihimā
لِأَحَدِهِمَا
for one of them
அவ்விருவரில் ஒருவருக்கு
jannatayni
جَنَّتَيْنِ
two gardens
இரு தோட்டங்களை
min aʿnābin
مِنْ أَعْنَٰبٍ
of grapes
திராட்சைகளினால் (நிரம்பிய)
waḥafafnāhumā
وَحَفَفْنَٰهُمَا
and We bordered them
இன்னும் அவ்விரண்டையும் சுற்றினோம்
binakhlin
بِنَخْلٍ
with date-palms
பேரிட்ச மரங்களால்
wajaʿalnā
وَجَعَلْنَا
and We placed
இன்னும் ஆக்கினோம்
baynahumā
بَيْنَهُمَا
between both of them
அவ்விரண்டுக்கும் இடையில்
zarʿan
زَرْعًا
crops
விவசாயத்தை

Transliteration:

Wadrib lahum masalar rajulaini ja'alnaa li ahadihimaa jannataini min a'naabinw wa hafafnaahumaa binakhilinw wa ja'alnaa bainahumaa zar'aa (QS. al-Kahf:32)

English Sahih International:

And present to them an example of two men: We granted to one of them two gardens of grapevines, and We bordered them with palm trees and placed between them [fields of] crops. (QS. Al-Kahf, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இரு மனிதர்களை நீங்கள் அவர்களுக்கு உதாரணமாகக் கூறுங்கள்: அவர்களில் ஒருவனுக்கு இரு திராட்சைத் தோட்டங்களைக் கொடுத்தோம். அவ்விரண்டைச் சூழவும் பேரீச்ச மரங்களை ஆக்கினோம். இவ்விரண்டிற்கும் மத்தியில் தானிய வயல்களை அமைத்தோம். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௩௨)

Jan Trust Foundation

(நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக! அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம்; இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஓர் உதாரணத்தை அவர்களுக்கு விவரிப்பீராக! இரு ஆடவர்கள், அவ்விருவரில் ஒருவருக்கு திராட்சைகளினால் நிரம்பிய இரு தோட்டங்களை ஆக்கினோம். அவ்விரண்டையும் பேரிட்ச மரங்களால் சுற்றினோம். அவ்விரண்டுக்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் ஆக்கினோம்.