குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௩
Qur'an Surah Al-Kahf Verse 3
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَّاكِثِيْنَ فِيْهِ اَبَدًاۙ (الكهف : ١٨)
- mākithīna
- مَّٰكِثِينَ
- (They will) abide
- தங்கி இருப்பார்கள்
- fīhi
- فِيهِ
- in it
- அதில்
- abadan
- أَبَدًا
- forever
- எப்போதும்
Transliteration:
Maakiseena feehi abadaa(QS. al-Kahf:3)
English Sahih International:
In which they will remain forever (QS. Al-Kahf, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
(அச்சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௩)
Jan Trust Foundation
அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதில் அவர்கள் எப்போதும் தங்கி இருப்பார்கள்.