குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௨௫
Qur'an Surah Al-Kahf Verse 25
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَبِثُوْا فِيْ كَهْفِهِمْ ثَلٰثَ مِائَةٍ سِنِيْنَ وَازْدَادُوْا تِسْعًا (الكهف : ١٨)
- walabithū
- وَلَبِثُوا۟
- And they remained
- தங்கினர்
- fī kahfihim
- فِى كَهْفِهِمْ
- in their cave
- தங்கள் குகையில்
- thalātha mi-atin
- ثَلَٰثَ مِا۟ئَةٍ
- (for) three hundred
- முன்னூறு
- sinīna
- سِنِينَ
- years
- ஆண்டுகள்
- wa-iz'dādū
- وَٱزْدَادُوا۟
- and add
- இன்னும் அதிகப்படுத்தினர்
- tis'ʿan
- تِسْعًا
- nine
- ஒன்பதை
Transliteration:
Wa labisoo fee kahfihim salaasa mi'atin sineena wazdaadoo tis'aa(QS. al-Kahf:25)
English Sahih International:
And they remained in their cave for three hundred years and exceeded by nine. (QS. Al-Kahf, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
அன்றி, அவர்கள் குகையில் முன்னூறு வருடங்கள் இருந்தனர் என்று (சிலரு)ம், அதற்கு அதிகமாக ஒன்பது வருடங்கள் இருந்தனர் (என்று வேறு சிலரும் கூறுகின்றனர்). (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௨௫)
Jan Trust Foundation
அவர்கள் தங்கள் குகையில் முன்னூறு வருடங்களுடன் மேலும் ஒன்பது அதிகமாக்கி (முன்னூற்றி ஒன்பது வருடங்கள்) தங்கினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவர்கள்) தங்கள் குகையில் முன்னூறு ஆண்டுகள் (உறக்கத்தில்) தங்கினர். (சிலர் இன்னும்) ஒன்பது ஆண்டுகளை அதிகப்படுத்தி (கூறுகின்ற)னர்.