குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௨௩
Qur'an Surah Al-Kahf Verse 23
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا تَقُوْلَنَّ لِشَا۟يْءٍ اِنِّيْ فَاعِلٌ ذٰلِكَ غَدًاۙ (الكهف : ١٨)
- walā taqūlanna
- وَلَا تَقُولَنَّ
- And (do) not say
- அறவே கூறாதீர்
- lishāy'in
- لِشَا۟ىْءٍ
- of anything
- ஒன்றைப் பற்றி
- innī
- إِنِّى
- "Indeed I
- நிச்சயம் நான்
- fāʿilun
- فَاعِلٌ
- will do
- செய்பவன்
- dhālika
- ذَٰلِكَ
- that
- அதை
- ghadan
- غَدًا
- tomorrow"
- நாளை
Transliteration:
Wa laa taqoolanna lishai'in innee faa'ilun zaalika ghadaa(QS. al-Kahf:23)
English Sahih International:
And never say of anything, "Indeed, I will do that tomorrow," (QS. Al-Kahf, Ayah ௨௩)
Abdul Hameed Baqavi:
(நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் "நிச்சயமாக நான் அதனை நாளைக்குச் செய்துவிடுவேன்" என்று நீங்கள் கூறாதீர்கள். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௨௩)
Jan Trust Foundation
(நபியே!) இன்னும் எந்த விஷயத்தைப் பற்றியும் “நிச்சயமாக நாம் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்” என்று நிச்சயமாக கூறாதீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஒன்றைப் பற்றி, நிச்சயம் நான் நாளை அதை செய்பவன் என்று அறவே கூறாதீர்!