Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௩

Qur'an Surah Al-Kahf Verse 13

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

نَحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَاَهُمْ بِالْحَقِّۗ اِنَّهُمْ فِتْيَةٌ اٰمَنُوْا بِرَبِّهِمْ وَزِدْنٰهُمْ هُدًىۖ (الكهف : ١٨)

naḥnu
نَّحْنُ
We
நாம்
naquṣṣu
نَقُصُّ
narrate
விவரிக்கிறோம்
ʿalayka
عَلَيْكَ
to you
உமக்கு
naba-ahum
نَبَأَهُم
their story
அவர்களின்செய்தியை
bil-ḥaqi
بِٱلْحَقِّۚ
in truth
உண்மையுடன்
innahum
إِنَّهُمْ
Indeed they (were)
நிச்சயமாக அவர்கள்
fit'yatun
فِتْيَةٌ
youths
வாலிபர்கள்
āmanū
ءَامَنُوا۟
who believed
நம்பிக்கை கொண்டனர்
birabbihim
بِرَبِّهِمْ
in their Lord
தங்கள் இறைவனை
wazid'nāhum
وَزِدْنَٰهُمْ
and We increased them
இன்னும் அதிகப்படுத்தினோம்/அவர்களுக்கு
hudan
هُدًى
(in) guidance
நேர்வழியை

Transliteration:

Nahnu naqussu 'alaika naba ahum bilhaqq; innahum fityatun aamanoo bi Rabbihim wa zidnaahum hudaa (QS. al-Kahf:13)

English Sahih International:

It is We who relate to you, [O Muhammad], their story in truth. Indeed, they were youths who believed in their Lord, and We increased them in guidance. (QS. Al-Kahf, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவர்களுடைய உண்மையான சரித்திரத்தையே நாம் உங்களுக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை நம்பிக்கை கொண்ட வாலிபர்களாவர். (ஆகவே) மென்மேலும் நேரான வழியில் நாம் அவர்களை செலுத்தினோம். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧௩)

Jan Trust Foundation

(நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் உமக்கு அவர்களின் செய்தியை உண்மையுடன் விவரிக்கிறோம். நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை நம்பிக்கை கொண்ட வாலிபர்கள். அவர்களுக்கு (நம்பிக்கையுடன்) நேர்வழியை(யும்) அதிகப்படுத்தினோம்.