குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௧
Qur'an Surah Al-Kahf Verse 11
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَضَرَبْنَا عَلٰٓى اٰذَانِهِمْ فِى الْكَهْفِ سِنِيْنَ عَدَدًاۙ (الكهف : ١٨)
- faḍarabnā
- فَضَرَبْنَا
- So We cast
- அமைத்தோம்
- ʿalā
- عَلَىٰٓ
- over
- மீது
- ādhānihim
- ءَاذَانِهِمْ
- their ears
- காதுகள்/அவர்களுடைய
- fī l-kahfi
- فِى ٱلْكَهْفِ
- in the cave
- குகையில்
- sinīna
- سِنِينَ
- years -
- ஆண்டுகள்
- ʿadadan
- عَدَدًا
- a number
- எண்ணப்பட்ட
Transliteration:
Fadarabnaa 'alaaa aazaanihim fil Kahfi seneena 'adadaa(QS. al-Kahf:11)
English Sahih International:
So We cast [a cover of sleep] over their ears within the cave for a number of years. (QS. Al-Kahf, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
ஆதலால், அக்குகையில் பல வருடங்கள் (நித்திரை செய்யும் படி) அவர்களுடைய காதுகளைத் தட்டிக் கொடுத்தோம். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧௧)
Jan Trust Foundation
ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எண்ணப்பட்ட (பல) ஆண்டுகள் அக்குகையில் (அவர்கள் தூங்கும்படி) அவர்களுடைய காதுகளின் மீது (வெளி ஓசைகளை தடுக்கக்கூடிய ஒரு திரையை) அமைத்(து அவர்களை நிம்மதியாக தூங்க வைத்)தோம்.