Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௦௮

Qur'an Surah Al-Kahf Verse 108

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧௦௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

خٰلِدِيْنَ فِيْهَا لَا يَبْغُوْنَ عَنْهَا حِوَلًا (الكهف : ١٨)

khālidīna
خَٰلِدِينَ
Abiding forever
நிரந்தரமானவர்களாக
fīhā
فِيهَا
in it
அதில்
lā yabghūna
لَا يَبْغُونَ
Not they will desire
விரும்ப மாட்டார்கள்
ʿanhā ḥiwalan
عَنْهَا حِوَلًا
from it any transfer
அதிலிருந்து/மாறுவதை

Transliteration:

Khaalideena feeha la yabghoona 'anhaa hiwalaa (QS. al-Kahf:108)

English Sahih International:

Wherein they abide eternally. They will not desire from it any transfer. (QS. Al-Kahf, Ayah ௧௦௮)

Abdul Hameed Baqavi:

அதில், அவர்கள் என்றென்றும் நிலைத்து விடுவார்கள். அதிலிருந்து வெளிப்பட அவர்கள் விரும்பவே மாட்டார்கள். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧௦௮)

Jan Trust Foundation

அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதில், (அவர்கள்) நிரந்தரமானவர்களாக இருப்பார்கள். அதிலிருந்து (வேறு இடத்திற்கு) மாறுவதை விரும்ப மாட்டார்கள்.