Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௦௭

Qur'an Surah Al-Kahf Verse 107

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧௦௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ كَانَتْ لَهُمْ جَنّٰتُ الْفِرْدَوْسِ نُزُلًا ۙ (الكهف : ١٨)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
believed
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
and did
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
righteous deeds
நன்மைகளை
kānat
كَانَتْ
for them will be
இருக்கும்
lahum
لَهُمْ
for them will be
அவர்களுக்கு
jannātu
جَنَّٰتُ
Gardens
சொர்க்கங்கள்
l-fir'dawsi
ٱلْفِرْدَوْسِ
(of) the Paradise
ஃபிர்தவ்ஸ்
nuzulan
نُزُلًا
(as) a lodging
தங்குமிடங்களாக

Transliteration:

Innal lazeena aamanoo wa 'amilus saalihaati kaanat lahum Jannaatul Firdawsi nuzulaa (QS. al-Kahf:107)

English Sahih International:

Indeed, those who have believed and done righteous deeds – they will have the Gardens of Paradise as a lodging, (QS. Al-Kahf, Ayah ௧௦௭)

Abdul Hameed Baqavi:

எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்கள் "ஃபிர்தவ்ஸ்" என்னும் சுவனபதிகளில் விருந்தாளிகளாகத் தங்குவார்கள். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧௦௭)

Jan Trust Foundation

நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (விருந்துக்கு) இறங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் என்னும் தோட்டங்கள் இருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்கள், ‘ஃபிர்தவ்ஸ்’ என்னும் சொர்க்கங்கள் அவர்களுக்கு தங்குமிடங்களாக இருக்கும்.