Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௦௬

Qur'an Surah Al-Kahf Verse 106

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧௦௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ جَزَاۤؤُهُمْ جَهَنَّمُ بِمَا كَفَرُوْا وَاتَّخَذُوْٓا اٰيٰتِيْ وَرُسُلِيْ هُزُوًا (الكهف : ١٨)

dhālika
ذَٰلِكَ
That
அது
jazāuhum
جَزَآؤُهُمْ
(is) their recompense -
அவர்களுடைய கூலி
jahannamu bimā kafarū
جَهَنَّمُ بِمَا كَفَرُوا۟
Hell - because they disbelieved
நரகம்/அவர்கள் நிராகரித்த காரணத்தால்
wa-ittakhadhū
وَٱتَّخَذُوٓا۟
and took
இன்னும் எடுத்துக்கொண்டனர்
āyātī
ءَايَٰتِى
My Verses
நம் வசனங்களை
warusulī
وَرُسُلِى
and My Messengers
இன்னும் நம் தூதர்களை
huzuwan
هُزُوًا
(in) ridicule
பரிகாசமாக

Transliteration:

Zaalika jazaaa'uhum jahannamu bimaa kafaroo wattakhazooo Aayaatee wa Rusulee huzuwaa (QS. al-Kahf:106)

English Sahih International:

That is their recompense – Hell – for what they denied and [because] they took My signs and My messengers in ridicule. (QS. Al-Kahf, Ayah ௧௦௬)

Abdul Hameed Baqavi:

அவர்கள் நம்முடைய வசனங்களையும், நம்முடைய தூதர்களையும் நிராகரித்து பரிகாசமாக எடுத்துக் கொண்டதன் காரணமாக நரகமே அவர்களுக்குக் கூலியாகும். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧௦௬)

Jan Trust Foundation

அதுவே அவர்களுடைய கூலியாகும் - (அது தான்) நரகம் - ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள்; என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது - அவர்களுடைய கூலி நரகமாகும் - காரணம், அவர்கள் நம் வசனங்களையும், நம் தூதர்களையும் நிராகரித்து. பரிகாசமாக எடுத்துக் கொண்டனர்.