Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௦௪

Qur'an Surah Al-Kahf Verse 104

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧௦௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَّذِيْنَ ضَلَّ سَعْيُهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُوْنَ اَنَّهُمْ يُحْسِنُوْنَ صُنْعًا (الكهف : ١٨)

alladhīna
ٱلَّذِينَ
Those -
எவர்கள்
ḍalla
ضَلَّ
is lost
வழிகெட்டது
saʿyuhum
سَعْيُهُمْ
their effort
தங்கள் முயற்சிகள்
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
in the life
வாழ்க்கையில்
l-dun'yā
ٱلدُّنْيَا
(of) the world
உலகம்
wahum
وَهُمْ
while they
அவர்களோ
yaḥsabūna
يَحْسَبُونَ
think
எண்ணுகிறார்கள்
annahum
أَنَّهُمْ
that they
நிச்சயமாக தாங்கள்
yuḥ'sinūna
يُحْسِنُونَ
(were) acquiring good
நல்லதை செய்கிறார்கள்
ṣun'ʿan
صُنْعًا
(in) work"
செயலை

Transliteration:

Allazeena dalla sa'yuhum fil hayaatid dunyaa wa hum yahsaboona annahum yuhsinoona sun'aa (QS. al-Kahf:104)

English Sahih International:

[They are] those whose effort is lost in worldly life, while they think that they are doing well in work." (QS. Al-Kahf, Ayah ௧௦௪)

Abdul Hameed Baqavi:

அவர்கள் (யாரென்றால்) இவ்வுலகில் தவறான வழியிலேயே முயற்சி செய்துகொண்டு, தாங்கள் மெய்யாகவே நல்ல காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொள்வார்கள். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧௦௪)

Jan Trust Foundation

யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்கள்) உலக வாழ்க்கையில் தங்கள் முயற்சிகள் (எல்லாம்) வழி கெட்டவர்கள். அவர்களோ நிச்சயமாக தாங்கள் நல்ல செயலை செய்கிறோம் என்று எண்ணுகிறார்கள்.