Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௦௩

Qur'an Surah Al-Kahf Verse 103

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧௦௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْاَخْسَرِيْنَ اَعْمَالًا ۗ (الكهف : ١٨)

qul
قُلْ
Say
கூறுவீராக
hal nunabbi-ukum
هَلْ نُنَبِّئُكُم
"Shall We inform you
நாம்/ அறிவிக்கவா?/உங்களுக்கு
bil-akhsarīna
بِٱلْأَخْسَرِينَ
of the greatest losers
மிகப் பெரிய நஷ்டவாளிகளை
aʿmālan
أَعْمَٰلًا
(as to their) deeds?
செயல்களால்

Transliteration:

Qul hal nunabbi'ukum bilakhsareena a'maalaa (QS. al-Kahf:103)

English Sahih International:

Say, [O Muhammad], "Shall we [believers] inform you of the greatest losers as to [their] deeds? (QS. Al-Kahf, Ayah ௧௦௩)

Abdul Hameed Baqavi:

"(பாவமான) காரியத்தில் இவர்களைவிட நஷ்ட மடைந்தவர்களை நாம் உங்களுக்கு அறிவிக்கவா?" என்று நீங்கள் கேளுங்கள். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧௦௩)

Jan Trust Foundation

“(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“(நபியே) கூறுவீராக! “செயல்களால் மிகப் பெரிய நஷ்டவாளிகளை நாம் உங்களுக்கு அறிவிக்கவா?