Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧௦௦

Qur'an Surah Al-Kahf Verse 100

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧௦௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّعَرَضْنَا جَهَنَّمَ يَوْمَىِٕذٍ لِّلْكٰفِرِيْنَ عَرْضًا ۙ (الكهف : ١٨)

waʿaraḍnā
وَعَرَضْنَا
And We (will) present
இன்னும் வெளிப்படுத்துவோம்
jahannama
جَهَنَّمَ
Hell
நரகத்தை
yawma-idhin
يَوْمَئِذٍ
(on) that Day
அந்நாளில்
lil'kāfirīna ʿarḍan
لِّلْكَٰفِرِينَ عَرْضًا
to the disbelievers (on) display
நிராகரிப்பவர்களுக்கு/ வெளிப்படுத்துதல்

Transliteration:

Wa 'aradnaa jahannama Yawma'izil lilkaafireena 'ardaa (QS. al-Kahf:100)

English Sahih International:

And We will present Hell that Day to the disbelievers, on display – (QS. Al-Kahf, Ayah ௧௦௦)

Abdul Hameed Baqavi:

நிராகரிப்பவர்களுக்கு அந்நாளில் நரகத்தையே நாம் நிச்சயமாக அவர்கள் முன்பாக்குவோம். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧௦௦)

Jan Trust Foundation

காஃபிர்களுக்கு அந்நாளில் நரகத்தை அவர்கள் முன் ஒரே பரபரப்பாக பரப்பி வைப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அந்நாளில் நரகத்தை நிராகரிப்பவர்களுக்கு வெளிப்படுத்துவோம்.