Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௧

Qur'an Surah Al-Kahf Verse 1

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْٓ اَنْزَلَ عَلٰى عَبْدِهِ الْكِتٰبَ وَلَمْ يَجْعَلْ لَّهٗ عِوَجًا ۜ (الكهف : ١٨)

al-ḥamdu
ٱلْحَمْدُ
All Praise
புகழ்
lillahi
لِلَّهِ
(is) for Allah
அல்லாஹ்விற்கே
alladhī
ٱلَّذِىٓ
the One Who
எப்படிப்பட்டவன்
anzala
أَنزَلَ
(has) revealed
இறக்கினான்
ʿalā
عَلَىٰ
to
மீது
ʿabdihi
عَبْدِهِ
His slave
தன் அடியார்
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதத்தை
walam yajʿal
وَلَمْ يَجْعَل
and not (has) made
அவன்ஆக்கவில்லை
lahu
لَّهُۥ
in it
அதில்
ʿiwajā
عِوَجَاۜ
any crookedness
ஒரு குறையை

Transliteration:

Alhamdu lillaahil lazeee anzala 'alaa 'abdihil kitaaba wa lam yaj'al lahoo 'iwajaa (QS. al-Kahf:1)

English Sahih International:

[All] praise is [due] to Allah, who has sent down upon His Servant [Muhammad (r)] the Book and has not made therein any deviance. (QS. Al-Kahf, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவன்தான் தன் அடியார் (நபி முஹம்மது) மீது இவ்வேதத்தை இறக்கி வைத்தான். அதில் அவன் எத்தகைய (குறைபாட்டையும்) கோணலையும் வைக்கவில்லை. (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௧)

Jan Trust Foundation

தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தன் அடியார் மீது (இந்த) வேதத்தை இறக்கிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் உரியன. அ(ந்த வேதத்)தில் அவன் ஒரு குறையையும் ஆக்கவில்லை.