Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௯௪

Qur'an Surah Al-Isra Verse 94

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௯௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا مَنَعَ النَّاسَ اَنْ يُّؤْمِنُوْٓا اِذْ جَاۤءَهُمُ الْهُدٰٓى اِلَّآ اَنْ قَالُوْٓا اَبَعَثَ اللّٰهُ بَشَرًا رَّسُوْلًا (الإسراء : ١٧)

wamā manaʿa
وَمَا مَنَعَ
And what prevented
தடுக்கவில்லை
l-nāsa
ٱلنَّاسَ
the people
மனிதர்களை
an yu'minū
أَن يُؤْمِنُوٓا۟
that they believe
அவர்கள் நம்பிக்கைகொள்வது
idh
إِذْ
when
போது
jāahumu
جَآءَهُمُ
came to them
அவர்களுக்கு வந்தது
l-hudā
ٱلْهُدَىٰٓ
the guidance
நேர்வழி
illā
إِلَّآ
except
தவிர
an qālū
أَن قَالُوٓا۟
that they said
அவர்கள் கூறியது
abaʿatha
أَبَعَثَ
"Has Allah sent
அனுப்பினானா?
l-lahu
ٱللَّهُ
"Has Allah sent
அல்லாஹ்
basharan
بَشَرًا
a human
மனிதரை
rasūlan
رَّسُولًا
Messenger?"
தூதராக

Transliteration:

Wa maa mana'an naasa any yu'minooo iz jaaa'ahumul hudaaa illaaa an qaalooo aba'asal laahu basharar Rasoolaa (QS. al-ʾIsrāʾ:94)

English Sahih International:

And what prevented the people from believing when guidance came to them except that they said, "Has Allah sent a human messenger?" (QS. Al-Isra, Ayah ௯௪)

Abdul Hameed Baqavi:

மனிதர்களிடம் ஒரு நேரான வழி வந்த சமயத்தில் அவர்கள் "அல்லாஹ் ஒரு மனிதரையா (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான்" என்று கூறுவதைத் தவிர அவர்கள் நம்பிக்கை கொள்வதைத் தடை செய்வதற்கு ஒன்றுமேயில்லை. (பனீ இஸ்ராயீல், வசனம் ௯௪)

Jan Trust Foundation

மனிதர்களிடம் நேர்வழி (காட்டி) வந்த போது, “ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பினான்” என்று கூறுவதைத் தவிர அவர்கள் ஈமான் கொள்வதை வேறெதுவும் தடுக்கவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நேர்வழி மனிதர்களுக்கு வந்தபோது “ஒரு மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?” என்று அவர்கள் கூறியதைத்தவிர (வேறு எதுவும் அந்த நேர்வழியைக் கொண்டு) அவர்கள் நம்பிக்கை கொள்ள அவர்களைத் தடுக்கவில்லை.