குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௯௨
Qur'an Surah Al-Isra Verse 92
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَوْ تُسْقِطَ السَّمَاۤءَ كَمَا زَعَمْتَ عَلَيْنَا كِسَفًا اَوْ تَأْتِيَ بِاللّٰهِ وَالْمَلٰۤىِٕكَةِ قَبِيْلًاۙ (الإسراء : ١٧)
- aw
- أَوْ
- Or
- அல்லது
- tus'qiṭa
- تُسْقِطَ
- you cause to fall
- நீர் விழவைக்கின்றீர்
- l-samāa
- ٱلسَّمَآءَ
- the sky
- வானத்தை
- kamā
- كَمَا
- as
- போன்று
- zaʿamta
- زَعَمْتَ
- you have claimed
- நீர் கூறியது
- ʿalaynā
- عَلَيْنَا
- upon us
- எங்கள் மீது
- kisafan
- كِسَفًا
- (in) pieces
- துண்டுகளாக
- aw
- أَوْ
- or
- அல்லது
- tatiya bil-lahi
- تَأْتِىَ بِٱللَّهِ
- you bring Allah
- அல்லாஹ்வை வரவைக்கின்றீர்
- wal-malāikati
- وَٱلْمَلَٰٓئِكَةِ
- and the Angels
- இன்னும் வானவர்களை
- qabīlan
- قَبِيلًا
- before (us)
- கண்முன்
Transliteration:
Aw tusqitas samaaa'a kamaa za'amta 'alainaa kisafan aw taatiya billaahi walma laaa'ikati qabeelaa(QS. al-ʾIsrāʾ:92)
English Sahih International:
Or you make the heaven fall upon us in fragments as you have claimed or you bring Allah and the angels before [us] (QS. Al-Isra, Ayah ௯௨)
Abdul Hameed Baqavi:
"அல்லது நீங்கள் எண்ணுகிற பிரகாரம் வானத்தின் முகடு இடிந்து, அதில் ஒரு துண்டு எங்கள் (தலை) மீது விழுந்தாலன்றி அல்லது அல்லாஹ்வையும் மலக்குகளையும் நம் முன் கொண்டு வந்தாலன்றி (உங்களை நாம் நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்றும் கூறுகின்றனர்.) (பனீ இஸ்ராயீல், வசனம் ௯௨)
Jan Trust Foundation
“அல்லது நீர் எண்ணுவது போல் வானம் துண்டு துண்டாக இடிந்து எங்கள் மேல் விழச் செய்யும் வரை; அல்லது அல்லாஹ்வையும் மலக்குகளையும் (நமக்குமுன்) நேருக்கு நேராகக் கொண்டு வந்தாலன்றி.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“அல்லது நீர் கூறியது போன்று (முறிக்கப்பட்ட) துண்டுகளாக வானத்தை எங்கள் மீது நீர் விழவைக்கின்ற வரை அல்லது அல்லாஹ்வையும் வானவர்களையும் கண்முன் வரவைக்கின்ற வரை (உம்மை நாம் நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்).”