குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௯௧
Qur'an Surah Al-Isra Verse 91
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௯௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَوْ تَكُوْنَ لَكَ جَنَّةٌ مِّنْ نَّخِيْلٍ وَّعِنَبٍ فَتُفَجِّرَ الْاَنْهٰرَ خِلٰلَهَا تَفْجِيْرًاۙ (الإسراء : ١٧)
- aw
- أَوْ
- Or
- அல்லது
- takūna
- تَكُونَ
- you have
- இருக்கிறது
- laka
- لَكَ
- for you
- உமக்கு
- jannatun
- جَنَّةٌ
- a garden
- ஒரு தோட்டம்
- min
- مِّن
- of
- இருந்து
- nakhīlin
- نَّخِيلٍ
- date-palms
- பேரிட்சை மரம்
- waʿinabin
- وَعِنَبٍ
- and grapes
- இன்னும் திராட்சை செடி
- fatufajjira
- فَتُفَجِّرَ
- and cause to gush forth
- பிளந்தோடச் செய்கின்றீர்
- l-anhāra
- ٱلْأَنْهَٰرَ
- the rivers
- நதிகளை
- khilālahā
- خِلَٰلَهَا
- within them
- அதற்கு மத்தியில்
- tafjīran
- تَفْجِيرًا
- abundantly
- பிளப்பதாக
Transliteration:
Aw takoona laka jannatum min nakheelinw wa 'inabin fatufajjiral anhaara khilaalahaa tafjeeraa(QS. al-ʾIsrāʾ:91)
English Sahih International:
Or [until] you have a garden of palm trees and grapes and make rivers gush forth within them in force [and abundance] (QS. Al-Isra, Ayah ௯௧)
Abdul Hameed Baqavi:
"அல்லது மத்தியில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கக் கூடிய திராட்சை, பேரீச்சை மரங்களையுடைய ஒரு சோலை உங்களுக்கு இருந்தால் அன்றி (உங்களை நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்றும் கூறுகின்றனர்.) (பனீ இஸ்ராயீல், வசனம் ௯௧)
Jan Trust Foundation
“அல்லது பேரீச்சை மரங்களும், திராட்சைக் கொடிகளும் (நிரப்பி) உள்ள தோட்டம் ஒன்று உமக்கு இருக்க வேண்டும். அதன் நடுவே ஆறுகளை நீர் ஒலித்தோடச் செய்ய வேண்டும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“அல்லது பேரிட்சை மரம் இன்னும் திராட்சை செடியின் ஒரு தோட்டம் உமக்கு இருந்து, அதற்கு மத்தியில் (பல இடங்களில்) நதிகளை நீர் பிளந்தோடச் செய்கின்ற வரை (உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்)”