Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௯௦

Qur'an Surah Al-Isra Verse 90

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوْا لَنْ نُّؤْمِنَ لَكَ حَتّٰى تَفْجُرَ لَنَا مِنَ الْاَرْضِ يَنْۢبُوْعًاۙ (الإسراء : ١٧)

waqālū
وَقَالُوا۟
And they say
இன்னும் கூறினர்
lan nu'mina
لَن نُّؤْمِنَ
"Never we will believe
நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்
laka
لَكَ
in you
உம்மை
ḥattā tafjura lanā
حَتَّىٰ تَفْجُرَ لَنَا
until you cause to gush forth for us
வரை/நீர் பிளந்து விடுவீர்/எங்களுக்கு
mina l-arḍi
مِنَ ٱلْأَرْضِ
from the earth
பூமியில்
yanbūʿan
يَنۢبُوعًا
a spring
ஓர் ஊற்றை

Transliteration:

Wa qaaloo lan nu'mina laka hattaa tafjura lanaa minal ardi yamboo'aa (QS. al-ʾIsrāʾ:90)

English Sahih International:

And they say, "We will not believe you until you break open for us from the ground a spring (QS. Al-Isra, Ayah ௯௦)

Abdul Hameed Baqavi:

(நபியே!) "இப்பூமி வெடித்து, ஒரு ஊற்றுக்கண் தோன்றினாலன்றி நாம் உங்களை நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்று அவர்கள் கூறுகின்றனர். (பனீ இஸ்ராயீல், வசனம் ௯௦)

Jan Trust Foundation

இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்| “நீர் எங்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு நீர் ஊற்றைப் பீறிட்டு வரும்படி செய்யும் வரையில், உம் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நிராகரிப்பாளர்கள்) கூறினர்: (நபியே!) “பூமியில் ஓர் ஊற்றை எங்களுக்கு நீர் பிளந்து விடும் வரை உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்.”