Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௮௭

Qur'an Surah Al-Isra Verse 87

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَۗ اِنَّ فَضْلَهٗ كَانَ عَلَيْكَ كَبِيْرًا (الإسراء : ١٧)

illā
إِلَّا
Except
ஆனால்
raḥmatan
رَحْمَةً
a mercy
அருள்
min rabbika
مِّن رَّبِّكَۚ
from your Lord
உம் இறைவனுடைய
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
faḍlahu
فَضْلَهُۥ
His Bounty
அவனுடைய அருள்
kāna
كَانَ
is
இருக்கிறது
ʿalayka
عَلَيْكَ
upon you
உம்மீது
kabīran
كَبِيرًا
great
மிகப் பெரிதாக

Transliteration:

Illaa rahmatam mir Rabbik; inna fadlahoo kaana 'alaika kabeeraa (QS. al-ʾIsrāʾ:87)

English Sahih International:

Except [We have left it with you] as a mercy from your Lord. Indeed, His favor upon you has ever been great. (QS. Al-Isra, Ayah ௮௭)

Abdul Hameed Baqavi:

ஆனால், உங்கள் இறைவனுடைய அருளின் காரணமாகவே (அவ்வாறு அவன் செய்யவில்லை.) நிச்சயமாக உங்கள்மீது அவனுடைய அருள் மிகப்பெரிதாகவே இருக்கிறது. (பனீ இஸ்ராயீல், வசனம் ௮௭)

Jan Trust Foundation

ஆனால் உம் இறைவனுடைய ரஹ்மத்தைத் தவிர (இவ்வாறு நிகழாமல் இருப்பதற்கு வேறெதுவுமில்லை); நிச்சயமாக உம் மீது அவனுடைய அருட்கொடை மிகப் பெரிதாகவே இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆனால், உம் இறைவனுடைய அருள் (காரணமாக அவ்வாறு அவன் செய்யவில்லை). நிச்சயமாக உம்மீது அவனுடைய அருள் மிகப் பெரிதாக இருக்கிறது.