குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௮௪
Qur'an Surah Al-Isra Verse 84
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ كُلٌّ يَّعْمَلُ عَلٰى شَاكِلَتِهٖۗ فَرَبُّكُمْ اَعْلَمُ بِمَنْ هُوَ اَهْدٰى سَبِيْلًا ࣖ (الإسراء : ١٧)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- kullun
- كُلٌّ
- "Each
- ஒவ்வொருவரும்
- yaʿmalu
- يَعْمَلُ
- works
- அமல் செய்கிறார்
- ʿalā shākilatihi
- عَلَىٰ شَاكِلَتِهِۦ
- on his manner
- தனது பாதையில்
- farabbukum
- فَرَبُّكُمْ
- but your Lord
- ஆகவே, உங்களது இறைவன்தான்
- aʿlamu
- أَعْلَمُ
- (is) most knowing
- மிக அறிந்தவன்
- biman
- بِمَنْ
- of who
- யார் என்பதை
- huwa
- هُوَ
- [he]
- அவர்
- ahdā
- أَهْدَىٰ
- (is) best guided
- மிக நேர்வழி பெற்றவர்
- sabīlan
- سَبِيلًا
- (in) way"
- பாதையால்
Transliteration:
Qul kulluny ya'malu 'alaa shaakilatihee fa rabbukum a'lamu biman huwa ahdaa sabeelaa(QS. al-ʾIsrāʾ:84)
English Sahih International:
Say, "Each works according to his manner, but your Lord is most knowing of who is best guided in way." (QS. Al-Isra, Ayah ௮௪)
Abdul Hameed Baqavi:
(ஆகவே, நபியே!) நீங்கள் கூறுங்கள்: ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தோன்றியவைகளையே செய்கிறான். ஆகவே, நேரான வழியில் செல்பவன் யார் என்பதை உங்கள் இறைவன்தான் நன்கறிவான். (பனீ இஸ்ராயீல், வசனம் ௮௪)
Jan Trust Foundation
(நபியே!) நீர் கூறுவீராக| “ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல் படுகிறான்; ஆனால் நேரான வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இறைவன் நன்கு அறிவான்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! ஒவ்வொருவரும் தனது பாதையில் (தனது போக்கில்) அமல் செய்கிறார். ஆகவே, உங்களது இறைவன்தான் பாதையால் மிக நேர்வழி பெற்றவர் யார் என்பதை மிக அறிந்தவன் ஆவான்.