குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௮௨
Qur'an Surah Al-Isra Verse 82
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَنُنَزِّلُ مِنَ الْقُرْاٰنِ مَا هُوَ شِفَاۤءٌ وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِيْنَۙ وَلَا يَزِيْدُ الظّٰلِمِيْنَ اِلَّا خَسَارًا (الإسراء : ١٧)
- wanunazzilu
- وَنُنَزِّلُ
- And We reveal
- இறக்குகிறோம்
- mina l-qur'āni
- مِنَ ٱلْقُرْءَانِ
- from the Quran
- குர்ஆனில்
- mā
- مَا
- that
- எது
- huwa
- هُوَ
- it
- அது
- shifāon
- شِفَآءٌ
- (is) a healing
- நோய் நிவாரணி
- waraḥmatun
- وَرَحْمَةٌ
- and a mercy
- இன்னும் அருள்
- lil'mu'minīna
- لِّلْمُؤْمِنِينَۙ
- for the believers
- நம்பிக்கையாளர்களுக்கு
- walā yazīdu
- وَلَا يَزِيدُ
- but not it increases
- அதிகப்படுத்தாது
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- the wrongdoers
- அநியாயக்காரர்களுக்கு
- illā khasāran
- إِلَّا خَسَارًا
- except (in) loss
- நஷ்டத்தைத் தவிர
Transliteration:
Wa nunazzilu minal quraani maa huwa shifaaa'unw wa rahmatul lilmu;mineena wa laa yazeeduz zaalimeena illaa khasaaraa(QS. al-ʾIsrāʾ:82)
English Sahih International:
And We send down of the Quran that which is healing and mercy for the believers, but it does not increase the wrongdoers except in loss. (QS. Al-Isra, Ayah ௮௨)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளாகவும் பரிகார மாகவும் உள்ளவைகளையே இந்தத் திருக்குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம். எனினும், அநியாயக்காரர்களுக்கோ (இது) நஷ்டத்தையே தவிர (வேறு எதனையும்) அதிகரிப்பதில்லை. (பனீ இஸ்ராயீல், வசனம் ௮௨)
Jan Trust Foundation
இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும் நோய் நிவாரணியாகவும் எது இருக்குமோ அதையே குர்ஆனில் நாம் இறக்குகிறோம். அநியாயக்காரர்களுக்கு இது நஷ்டத்தைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்தாது.