Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௮௧

Qur'an Surah Al-Isra Verse 81

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقُلْ جَاۤءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۖاِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا (الإسراء : ١٧)

waqul
وَقُلْ
And say
இன்னும் கூறுவீராக
jāa
جَآءَ
"Has come
வந்தது
l-ḥaqu
ٱلْحَقُّ
the truth
சத்தியம்
wazahaqa
وَزَهَقَ
and perished
இன்னும் அழிந்தது
l-bāṭilu
ٱلْبَٰطِلُۚ
the falsehood
அசத்தியம்
inna l-bāṭila
إِنَّ ٱلْبَٰطِلَ
Indeed the falsehood
நிச்சயமாகஅசத்தியம்
kāna
كَانَ
is
இருக்கின்றது
zahūqan
زَهُوقًا
(bound) to perish"
அழியக்கூடியதாக

Transliteration:

Wa qul jaaa'al haqqu wa zahaqal baatil; innal baatila kaana zahooqaa (QS. al-ʾIsrāʾ:81)

English Sahih International:

And say, "Truth has come, and falsehood has departed. Indeed is falsehood, [by nature], ever bound to depart." (QS. Al-Isra, Ayah ௮௧)

Abdul Hameed Baqavi:

அன்றி, "சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்" என்றும் கூறுங்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௮௧)

Jan Trust Foundation

(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழியக் கூடியதாகவே இருக்கின்றது”என்றும் கூறுவீராக!