குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௮௦
Qur'an Surah Al-Isra Verse 80
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقُلْ رَّبِّ اَدْخِلْنِيْ مُدْخَلَ صِدْقٍ وَّاَخْرِجْنِيْ مُخْرَجَ صِدْقٍ وَّاجْعَلْ لِّيْ مِنْ لَّدُنْكَ سُلْطٰنًا نَّصِيْرًا (الإسراء : ١٧)
- waqul
- وَقُل
- And say
- இன்னும் கூறுவீராக
- rabbi
- رَّبِّ
- "My Lord!
- என் இறைவா
- adkhil'nī
- أَدْخِلْنِى
- Cause me to enter
- நுழையவை/என்னை
- mud'khala
- مُدْخَلَ
- an entrance
- நுழைவிடத்தில்
- ṣid'qin
- صِدْقٍ
- sound
- நல்லது
- wa-akhrij'nī
- وَأَخْرِجْنِى
- and cause me to exit
- இன்னும் வெளியேற்று/என்னை
- mukh'raja
- مُخْرَجَ
- an exit
- வெளியேறுமிடத்தில்
- ṣid'qin
- صِدْقٍ
- sound
- நல்லது
- wa-ij'ʿal lī
- وَٱجْعَل لِّى
- and make for me
- இன்னும் ஏற்படுத்து/எனக்கு
- min ladunka
- مِن لَّدُنكَ
- from near You
- உன்னிடமிருந்து
- sul'ṭānan
- سُلْطَٰنًا
- an authority
- ஓர் ஆதாரத்தை
- naṣīran
- نَّصِيرًا
- helping"
- உதவக்கூடியதாக
Transliteration:
Wa qur Rabbi adkhilnee mudkhala sidqinw wa akhrijnee mukhraja sidqinw waj'al lee milladunka sultaanan naseeraa(QS. al-ʾIsrāʾ:80)
English Sahih International:
And say, "My Lord, cause me to enter a sound entrance and to exit a sound exit and grant me from Yourself a supporting authority." (QS. Al-Isra, Ayah ௮௦)
Abdul Hameed Baqavi:
அன்றி, "என் இறைவனே! என்னை (மதீனாவில் நுழைய வைக்க வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே நுழைய வை. (மக்காவிலிருந்து என்னை வெளிப்படுத்த வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே என்னை வெளிப்படுத்தி வை. உன்னிடமிருந்து ஒரு வெற்றியை நீ எனக்கு உதவியாக்கித் தந்தருள்" என்று (நபியே!) நீங்கள் பிரார்த்தியுங்கள்! (பனீ இஸ்ராயீல், வசனம் ௮௦)
Jan Trust Foundation
“என் இறைவனே! என்னை சிறந்த முறையில் நுழையச் செய்வாயாக! மேலும் சிறந்த முறையில் என்னை வெளிப்படுத்துவாயாக! மேலும் உன்புறத்திலிருந்து எனக்கு உதவி செய்யும் ஒரு சக்தியை ஆக்குவாயாக! என்று கூறுவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“என் இறைவா! என்னை நல்ல நுழைவிடத்தில் (மதீனாவில்) நுழையவை. நல்ல வெளியேறுமிடத்தில் (மக்காவில் இருந்து) என்னை வெளியேற்று! உதவக்கூடிய ஓர் ஆதாரத்தை உன்னிடமிருந்து எனக்கு ஏற்படுத்து!” என்று (நபியே!) கூறுவீராக!