குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௭௭
Qur'an Surah Al-Isra Verse 77
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
سُنَّةَ مَنْ قَدْ اَرْسَلْنَا قَبْلَكَ مِنْ رُّسُلِنَا وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيْلًا ࣖ (الإسراء : ١٧)
- sunnata
- سُنَّةَ
- (Such is Our) Way
- நடைமுறை
- man qad
- مَن قَدْ
- (for) whom [verily]
- எவர்/திட்டமாக
- arsalnā
- أَرْسَلْنَا
- We sent
- நாம் அனுப்பினோம்
- qablaka
- قَبْلَكَ
- before you
- உமக்கு முன்பு
- min rusulinā
- مِن رُّسُلِنَاۖ
- of Our Messengers
- நம் தூதர்களில்
- walā tajidu
- وَلَا تَجِدُ
- And not you will find
- நீர் காணமாட்டீர்
- lisunnatinā
- لِسُنَّتِنَا
- (in) Our way
- நம் நடைமுறையில்
- taḥwīlan
- تَحْوِيلًا
- any alteration
- மாற்றத்தை
Transliteration:
Sunnata man qad arsalnaa qablakamir Rusulinaa wa laa tajidu lisunnatinaa tahhweelaa(QS. al-ʾIsrāʾ:77)
English Sahih International:
[That is Our] established way for those We had sent before you of Our messengers; and you will not find in Our way any alteration. (QS. Al-Isra, Ayah ௭௭)
Abdul Hameed Baqavi:
உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களைப் பற்றி நடைபெற்ற வழக்கமும் (இதுவாகவே) இருந்தது. நம்முடைய அந்த வழக்கத்தில் யாதொரு மாறுதலையும் நீங்கள் காணமாட்டீர்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௭௭)
Jan Trust Foundation
திடமாக, உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம் தூதர்களைப் பொறுத்தும் இது வழிமுறையாக இருந்து வந்தது; நம்முடைய (இவ்)வழிமுறையில் எந்த மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம் தூதர்களில் உமக்கு முன்பு நாம் அனுப்பியவர்களின் நடைமுறை(ப் படியே இப்போதும் நடக்கும்). நம் நடைமுறையில் மாற்றத்தை நீர் காணமாட்டீர்.