Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௭௪

Qur'an Surah Al-Isra Verse 74

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْلَآ اَنْ ثَبَّتْنٰكَ لَقَدْ كِدْتَّ تَرْكَنُ اِلَيْهِمْ شَيْـًٔا قَلِيْلًا ۙ (الإسراء : ١٧)

walawlā an thabbatnāka
وَلَوْلَآ أَن ثَبَّتْنَٰكَ
And if not [that] We (had) strengthened you
நாம் உறுதிபடுத்தி இருக்காவிட்டால்/உம்மை
laqad kidtta
لَقَدْ كِدتَّ
certainly you almost
நெருங்கி இருப்பீர்
tarkanu
تَرْكَنُ
(would) have inclined
நீர் சாய்ந்துவிட
ilayhim
إِلَيْهِمْ
to them
அவர்கள் பக்கம்
shayan
شَيْـًٔا
(in) something
ஓர் அளவு
qalīlan
قَلِيلًا
a little
கொஞ்சம்

Transliteration:

Wa law laaa an sabbatnaaka laqad kitta tarkanu ilaihim sha'an qaleela (QS. al-ʾIsrāʾ:74)

English Sahih International:

And if We had not strengthened you, you would have almost inclined to them a little. (QS. Al-Isra, Ayah ௭௪)

Abdul Hameed Baqavi:

உங்களை நாம் உறுதியாக்கி வைக்காவிடில் நீங்கள் ஒரு சிறிதேனும் அவர்கள் பக்கம் சாய்ந்துவிடக் கூடுமாயிருந்தது. (பனீ இஸ்ராயீல், வசனம் ௭௪)

Jan Trust Foundation

மேலும், நாம் உம்மை (ஹக்கான பாதையில்) உறுதிப்படுத்தி வைத்திருக்க வில்லையெனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல் கூடும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உம்மை நாம் உறுதிபடுத்தி இருக்காவிட்டால் கொஞ்சம் ஓர் அளவாவது அவர்கள் பக்கம் நீர் சாய்ந்துவிட நெருங்கி இருப்பீர்.