குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௭௨
Qur'an Surah Al-Isra Verse 72
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَنْ كَانَ فِيْ هٰذِهٖٓ اَعْمٰى فَهُوَ فِى الْاٰخِرَةِ اَعْمٰى وَاَضَلُّ سَبِيْلًا (الإسراء : ١٧)
- waman
- وَمَن
- And whoever
- எவர்
- kāna
- كَانَ
- is
- இருந்தார்
- fī hādhihi
- فِى هَٰذِهِۦٓ
- in this (world)
- இம்மையில்
- aʿmā
- أَعْمَىٰ
- blind
- குருடராக
- fahuwa fī l-ākhirati
- فَهُوَ فِى ٱلْءَاخِرَةِ
- then he in the Hereafter
- அவர் மறுமையில்
- aʿmā
- أَعْمَىٰ
- (will be) blind
- குருடர்
- wa-aḍallu
- وَأَضَلُّ
- and more astray
- இன்னும் மிக வழிகெட்டவர்
- sabīlan
- سَبِيلًا
- (from the) path
- பாதையால்
Transliteration:
Wa man kaana fee haaziheee a'maa fahuwa fil aakhirati a'maa wa adallu sabeelaa(QS. al-ʾIsrāʾ:72)
English Sahih International:
And whoever is blind in this [life] will be blind in the Hereafter and more astray in way. (QS. Al-Isra, Ayah ௭௨)
Abdul Hameed Baqavi:
எவர்கள் இம்மையில் (நேரான வழியைக் காணாது) குருடர்களாகி விட்டார்களோ அவர்கள் மறுமையிலும் குருடர்களே! ஆகவே, அவர்கள் வழி தப்பி விடுவார்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௭௨)
Jan Trust Foundation
யார் இம்மையில் (நேர்வழியடையாக்) குருடனாக இருக்கிறானோ அவன் மறுமையிலும் (நற்பேற்றைக் காணாக்) குருடன்தான்; இன்னும், அவன் நேர்வழியில் மிகவும் தவறியவனாவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர் இம்மையில் (நேர்வழி பெறாத) குருடராக இருந்தாரோ அவர் மறுமையிலும் குருடராகவும் பாதையால் மிக வழிகெட்டவராகவும் இருப்பார்.