குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௬௬
Qur'an Surah Al-Isra Verse 66
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
رَبُّكُمُ الَّذِيْ يُزْجِيْ لَكُمُ الْفُلْكَ فِى الْبَحْرِ لِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖۗ اِنَّهٗ كَانَ بِكُمْ رَحِيْمًا (الإسراء : ١٧)
- rabbukumu
- رَّبُّكُمُ
- Your Lord
- உங்கள் இறைவன்
- alladhī
- ٱلَّذِى
- (is) the One Who
- எத்தகையவன்
- yuz'jī
- يُزْجِى
- drives
- செலுத்துகிறான்
- lakumu
- لَكُمُ
- for you
- உங்களுக்காக
- l-ful'ka fī l-baḥri
- ٱلْفُلْكَ فِى ٱلْبَحْرِ
- the ship in the sea
- கப்பலை/கடலில்
- litabtaghū
- لِتَبْتَغُوا۟
- that you may seek
- நீங்கள் தேடுவதற்காக
- min faḍlihi
- مِن فَضْلِهِۦٓۚ
- of His Bounty
- அவனுடைய அருளிலிருந்து
- innahu
- إِنَّهُۥ
- Indeed He
- நிச்சயமாக அவன்
- kāna
- كَانَ
- is
- இருக்கின்றான்
- bikum
- بِكُمْ
- to you
- உங்கள் மீது
- raḥīman
- رَحِيمًا
- Ever Merciful
- பெரும் கருணையாளனாக
Transliteration:
Rabbukumul lazee yuzjee lakumul fulka fil bahri litabtaghoo min fadlih; innahoo kaana bikum Raheemaa(QS. al-ʾIsrāʾ:66)
English Sahih International:
It is your Lord who drives the ship for you through the sea that you may seek of His bounty. Indeed, He is ever, to you, Merciful. (QS. Al-Isra, Ayah ௬௬)
Abdul Hameed Baqavi:
(மனிதர்களே! கடலில் நீங்கள் பயணம் செய்யும்பொழுது) உங்கள் இறைவனே உங்கள் கப்பலைக் கடலில் செலுத்துகிறான். (அதன் மூலம் பல நாடுகளுக்கும் சென்று) அவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் மீது கிருபையுடையவனாக இருக்கின்றான். (பனீ இஸ்ராயீல், வசனம் ௬௬)
Jan Trust Foundation
(மானிடர்களே!) உங்கள் இறைவன் எப்படிப்பட்டவன் என்றால் அவனுடைய அருட் கொடைகளை நீங்கள் தேடி(ச் சம்பாதித்து)க் கொள்ளும் பொருட்டுக் கப்பலை அவனே கடலில் செலுத்துகிறான்; நிச்சயமாக அவன் உங்கள் மீது மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(மனிதர்களே!) உங்கள் இறைவன் உங்களுக்காக கப்பலைக் கடலில் செலுத்துகிறான், அவனுடைய அருளிலிருந்து நீங்கள் தேடுவதற்காக. நிச்சயமாக அவன் உங்கள் மீது பெரும் கருணையாளனாக இருக்கின்றான்.