Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௬௫

Qur'an Surah Al-Isra Verse 65

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ عِبَادِيْ لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطٰنٌۗ وَكَفٰى بِرَبِّكَ وَكِيْلًا (الإسراء : ١٧)

inna ʿibādī
إِنَّ عِبَادِى
"Indeed My slaves
நிச்சயமாக என் அடியார்கள்
laysa
لَيْسَ
not
இல்லை
laka
لَكَ
for you
உனக்கு
ʿalayhim
عَلَيْهِمْ
over them
அவர்கள் மீது
sul'ṭānun
سُلْطَٰنٌۚ
any authority
ஓர் அதிகாரம்
wakafā
وَكَفَىٰ
And sufficient
போதுமாகி விட்டான்
birabbika
بِرَبِّكَ
(is) your Lord
உம் இறைவனே
wakīlan
وَكِيلًا
(as) a Guardian"
பொறுப்பாளனாக

Transliteration:

Inna 'ibaadee laisa laka 'alaihim sultaan; wa kafaa bi Rabbika Wakeelaa (QS. al-ʾIsrāʾ:65)

English Sahih International:

Indeed, over My [believing] servants there is for you no authority. And sufficient is your Lord as Disposer of affairs. (QS. Al-Isra, Ayah ௬௫)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக எனது (மனத்தூய்மையுடைய) அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை" (என்றும் கூறினான். ஆகவே, அவர்களை) பொறுப்பேற்றுக் கொள்ள உங்கள் இறைவ(னாகிய நா)னே போதுமானவன். (பனீ இஸ்ராயீல், வசனம் ௬௫)

Jan Trust Foundation

“நிச்சயமாக (முஃமினான) என்னுடைய அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை” (என்றும் அல்லாஹ் கூறினான்; நபியே! அந்த என் நல்லடியார்களைக்) காத்துக் கொள்ள உம்முடைய இறைவன் போதுமானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நிச்சயமாக என் அடியார்கள் அவர்கள் மீது உனக்கு ஓர் அதிகாரம் இல்லை”(நபியே! உமக்கு) பொறுப்பாளனாக உம் இறைவனே போதுமாகிவிட்டான்.