Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௬௩

Qur'an Surah Al-Isra Verse 63

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اذْهَبْ فَمَنْ تَبِعَكَ مِنْهُمْ فَاِنَّ جَهَنَّمَ جَزَاۤؤُكُمْ جَزَاۤءً مَّوْفُوْرًا (الإسراء : ١٧)

qāla
قَالَ
He said
கூறினான்
idh'hab
ٱذْهَبْ
"Go
போய்விடு
faman tabiʿaka
فَمَن تَبِعَكَ
and whoever follows you
யார்/பின்பற்றினார்/உன்னை
min'hum
مِنْهُمْ
among them
அவர்களில்
fa-inna
فَإِنَّ
then indeed
நிச்சயமாக
jahannama
جَهَنَّمَ
Hell
நரகம்தான்
jazāukum
جَزَآؤُكُمْ
(is) your recompense -
கூலி உங்கள்
jazāan
جَزَآءً
a recompense
கூலியாக
mawfūran
مَّوْفُورًا
ample
முழுமையானது

Transliteration:

Qaalaz hab faman tabi'aka minhum fa inna Jahannama jazaaa'ukum jazaaa'am mawfooraa (QS. al-ʾIsrāʾ:63)

English Sahih International:

[Allah] said, "Go, for whoever of them follows you, indeed Hell will be the recompense of [all of] you – an ample recompense. (QS. Al-Isra, Ayah ௬௩)

Abdul Hameed Baqavi:

(அதற்கு இறைவன், இங்கிருந்து) "நீ அப்புறப்பட்டுவிடு. அவருடைய சந்ததிகளில் உன்னைப் பின்பற்றியவர்களுக்கும் (உனக்கும்) முற்றிலும் தகுதியான கூலி நிச்சயமாக நரகம்தான்" என்றும், (பனீ இஸ்ராயீல், வசனம் ௬௩)

Jan Trust Foundation

“நீ போய் விடு; அவர்களில் உன்னைப் பின்பற்றுபவர் இருந்தால் - நிச்சயமாக நரகம் தான் உங்கள் கூலியில் நிறப்பமான கூலியாக இருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அல்லாஹ்) கூறினான்: “நீ போய்விடு; அவர்களில் உன்னை யார் பின்பற்றினாரோ நிச்சயமாக நரகம்தான் உங்கள் (அனைவரின்) முழுமையான கூலியாக அமையும்.