Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௬

Qur'an Surah Al-Isra Verse 6

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ وَاَمْدَدْنٰكُمْ بِاَمْوَالٍ وَّبَنِيْنَ وَجَعَلْنٰكُمْ اَكْثَرَ نَفِيْرًا (الإسراء : ١٧)

thumma
ثُمَّ
Then
பிறகு
radadnā
رَدَدْنَا
We gave back
திருப்பினோம்
lakumu
لَكُمُ
to you
உங்களுக்குசாதகமாக
l-karata
ٱلْكَرَّةَ
the return victory
தாக்குதலை
ʿalayhim
عَلَيْهِمْ
over them
அவர்களுக்கு எதிராக
wa-amdadnākum
وَأَمْدَدْنَٰكُم
And We reinforced you
இன்னும் உதவினோம்/உங்களுக்கு
bi-amwālin
بِأَمْوَٰلٍ
with the wealth
செல்வங்களைக் கொண்டு
wabanīna
وَبَنِينَ
and sons
இன்னும் ஆண்பிள்ளைகள்
wajaʿalnākum
وَجَعَلْنَٰكُمْ
and made you
இன்னும் ஆக்கினோம்/ உங்களை
akthara
أَكْثَرَ
more
அதிகமானவர்களாக
nafīran
نَفِيرًا
numerous
எண்ணிக்கையில்

Transliteration:

Summa radadnaa lakumul karrata 'alaihim wa amdad-naakum-bi amwaalinuw wa baneen; wa ja'alnaakum aksara nafeeraa (QS. al-ʾIsrāʾ:6)

English Sahih International:

Then We gave back to you a return victory over them. And We reinforced you with wealth and sons and made you more numerous in manpower. (QS. Al-Isra, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

பின்னர் (உங்கள்) காலச் சக்கரத்தைத் திருப்பி உங்களுக்கு வெற்றியைக் கொடுத்து (ஏராளமான) பொருள்களையும் மக்களையும் கொண்டு நாம் உங்களுக்கு உதவி புரிந்து உங்களைப் பெரும் கூட்டத்தினராகவும் ஆக்கினோம். (பனீ இஸ்ராயீல், வசனம் ௬)

Jan Trust Foundation

பின்னர் அவர்கள் மீது வெற்றியடையும் வாய்ப்பை உங்கள்பால் திருப்பினோம்; ஏராளமான பொருள்களையும், புதல்வர்களையும் (தந்தது) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, உங்களுக்கு சாதகமாக அவர்களுக்கு எதிராக தாக்குதலை திருப்பினோம். செல்வங்கள் இன்னும் ஆண் பிள்ளைகளைக் கொண்டு உங்களுக்கு உதவினோம். (குடும்ப) எண்ணிக்கையில் அதிகமானவர்களாக உங்களை ஆக்கினோம்.