Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௫௫

Qur'an Surah Al-Isra Verse 55

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَرَبُّكَ اَعْلَمُ بِمَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِيّٖنَ عَلٰى بَعْضٍ وَّاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا (الإسراء : ١٧)

warabbuka
وَرَبُّكَ
And your Lord
உம் இறைவன்
aʿlamu
أَعْلَمُ
(is) most knowing
மிக அறிந்தவன்
biman
بِمَن
of whoever
எவர்களை
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
(is) in the heavens
வானங்களில்
wal-arḍi
وَٱلْأَرْضِۗ
and the earth
இன்னும் பூமி
walaqad
وَلَقَدْ
And verily
திட்டவட்டமாக
faḍḍalnā
فَضَّلْنَا
We have preferred
மேன்மைப்படுத்தினோம்
baʿḍa l-nabiyīna
بَعْضَ ٱلنَّبِيِّۦنَ
some (of) the Prophets
சிலரை/நபிமார்களில்
ʿalā baʿḍin
عَلَىٰ بَعْضٍۖ
to others
சிலர் மீது
waātaynā
وَءَاتَيْنَا
And We gave
இன்னும் கொடுத்தோம்
dāwūda zabūran
دَاوُۥدَ زَبُورًا
Dawood Zaboor
தாவூதுக்கு/ஜபூரை

Transliteration:

Wa Rabbuka a'lamu biman fis samaawaati wal lard; wa laqad faddalnaa ba'dan Nabiyyeena 'alaa ba'dinw wa aatainaaa Daawooda Zabooraa (QS. al-ʾIsrāʾ:55)

English Sahih International:

And your Lord is most knowing of whoever is in the heavens and the earth. And We have made some of the prophets exceed others [in various ways], and to David We gave the book [of Psalms]. (QS. Al-Isra, Ayah ௫௫)

Abdul Hameed Baqavi:

வானங்களிலும் பூமியிலும் என்னென்ன இருக்கின்றது என்பதையும் உங்கள் இறைவன் நன்கறிவான். (நபியே! உங்களது இறைவனாகிய) நாம் நபிமார்களில் சிலரை சிலர்மீது மெய்யாகவே மேன்மையாக்கி வைத்து, தாவூது (நபி)க்கு "ஜபூர்" என்னும் வேதத்தைக் கொடுத்தோம். (பனீ இஸ்ராயீல், வசனம் ௫௫)

Jan Trust Foundation

உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்கள் இன்னும் பூமியில் உள்ளவர்களை உம் இறைவன் மிக அறிந்தவன். நபிமார்களில் சிலரை சிலர் மீது திட்டவட்டமாக மேன்மைப்படுத்தினோம், (நபி) தாவூதுக்கு ‘ஜபூரை’க் கொடுத்தோம்.