Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௫௪

Qur'an Surah Al-Isra Verse 54

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رَبُّكُمْ اَعْلَمُ بِكُمْ اِنْ يَّشَأْ يَرْحَمْكُمْ اَوْ اِنْ يَّشَأْ يُعَذِّبْكُمْۗ وَمَآ اَرْسَلْنٰكَ عَلَيْهِمْ وَكِيْلًا (الإسراء : ١٧)

rabbukum
رَّبُّكُمْ
Your Lord
உங்கள் இறைவன்
aʿlamu
أَعْلَمُ
(is) most knowing
மிக அறிந்தவன்
bikum
بِكُمْۖ
of you
உங்களை
in yasha
إِن يَشَأْ
If He wills
அவன் நாடினால்
yarḥamkum aw
يَرْحَمْكُمْ أَوْ
He will have mercy on you; or
அருள் புரிவான்/உங்களுக்கு/அல்லது
in yasha
إِن يَشَأْ
if He wills
அவன் நாடினால்
yuʿadhib'kum
يُعَذِّبْكُمْۚ
He will punish you
வேதனை செய்வான்/ உங்களை
wamā arsalnāka
وَمَآ أَرْسَلْنَٰكَ
And not We have sent you
உம்மை நாம் அனுப்பவில்லை
ʿalayhim
عَلَيْهِمْ
over them
அவர்கள் மீது
wakīlan
وَكِيلًا
(as) a guardian
பொறுப்பாளராக

Transliteration:

Rabbukum a'lamu bikum iny yashaaa yarhamkum aw iny yashaa yu'azzibkum; wa maaa arsalnaaka 'alaihim wakeelaa (QS. al-ʾIsrāʾ:54)

English Sahih International:

Your Lord is most knowing of you. If He wills, He will have mercy upon you; or if He wills, He will punish you. And We have not sent you, [O Muhammad], over them as a manager. (QS. Al-Isra, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே!) உங்களை உங்கள் இறைவன் நன்கறிந்தே இருக்கிறான். அவன் விரும்பினால் உங்களுக்கு அருள் புரிவான் அல்லது அவன் விரும்பினால் உங்களை வேதனை செய்வான். ஆகவே, (நபியே!) உங்களை அவர்களுக்குப் பொறுப்பாளியாக நாம் அனுப்பவில்லை. (பனீ இஸ்ராயீல், வசனம் ௫௪)

Jan Trust Foundation

உங்களுடைய இறைவன் உங்களைப் பற்றி நன்கறிவான்; அவன் நாடினால் உங்களுக்கு கிருபை செய்வான்; அல்லது அவன் நாடினால் உங்களை வேதனை செய்வான்; நாம் உம்மை அவர்களுக்கு வகீலாக (பொறுப்பாளியாக) அனுப்பவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மனிதர்களே!) உங்கள் இறைவன் உங்களை மிக அறிந்தவன். அவன் நாடினால் உங்களுக்கு அருள் புரிவான் அல்லது அவன் நாடினால் உங்களை வேதனை செய்வான். (நபியே!) உம்மை அவர்கள் மீது (கண்கானிப்பவராக இன்னும்) பொறுப்பாளராக நாம் அனுப்பவில்லை.