குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௫௦
Qur'an Surah Al-Isra Verse 50
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ قُلْ كُوْنُوْا حِجَارَةً اَوْ حَدِيْدًاۙ (الإسراء : ١٧)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- kūnū
- كُونُوا۟
- "Be
- ஆகிவிடுங்கள்
- ḥijāratan
- حِجَارَةً
- stones
- கல்லாக
- aw ḥadīdan
- أَوْ حَدِيدًا
- or iron
- அல்லது இரும்பாக
Transliteration:
Qul koonoo jijaaratan aw hadeedaa(QS. al-ʾIsrāʾ:50)
English Sahih International:
Say, "Be you stones or iron (QS. Al-Isra, Ayah ௫௦)
Abdul Hameed Baqavi:
(அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: நீங்கள் (உக்கி, மக்கி, மண்ணாவது என்ன?) கல்லாகவோ இரும்பாகவோ ஆகிவிடுங்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௫௦)
Jan Trust Foundation
(நபியே!) நீர் கூறும்| “நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அதற்கு நபியே!) கூறுவீராக! நீங்கள் கல்லாகவோ அல்லது இரும்பாகவோ ஆகிவிடுங்கள்.