Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௪௯

Qur'an Surah Al-Isra Verse 49

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوْٓا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِيْدًا (الإسراء : ١٧)

waqālū
وَقَالُوٓا۟
And they say
கூறுகிறார்கள்
a-idhā kunnā
أَءِذَا كُنَّا
"Is it when we are
நாங்கள் ஆகிவிட்டால்?
ʿiẓāman
عِظَٰمًا
bones
எலும்புகளாக
warufātan
وَرُفَٰتًا
and crumbled particles
இன்னும் மக்கியவர்களாக
a-innā
أَءِنَّا
will we
?/நிச்சயமாக நாம்
lamabʿūthūna
لَمَبْعُوثُونَ
surely (be) resurrected
எழுப்பப்படுவோம்
khalqan jadīdan
خَلْقًا جَدِيدًا
(as) a creation new"
படைப்பாக/புதிய

Transliteration:

Wa qaalooo'a izaa kunnaa 'izaamanw wa rufaatan 'a innaa lamab'oosoona khalqan jadeedaa (QS. al-ʾIsrāʾ:49)

English Sahih International:

And they say, "When we are bones and crumbled particles, will we [truly] be resurrected as a new creation?" (QS. Al-Isra, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

"நாம் (இறந்து) எலும்பாகி, உக்கி, மக்கிப்போனதன் பின்னர் புதிய ஒரு படைப்பாக உயிர்ப்பிக்கப்படுவோமா?" என்று அவர்கள் கேட்கிறார்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௪௯)

Jan Trust Foundation

இன்னும|; “(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களா?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நாம் (இறந்து) எலும்புகளாகவும், மக்கியவர்களாகவும் (மண்ணோடு மண்ணாக) ஆகிவிட்டால் புதியதொரு படைப்பாக நிச்சயமாக நாம் எழுப்பப்படுவோமா?” என்று அவர்கள் கூறுகிறார்கள்.