Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௪௩

Qur'an Surah Al-Isra Verse 43

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يَقُوْلُوْنَ عُلُوًّا كَبِيْرًا (الإسراء : ١٧)

sub'ḥānahu
سُبْحَٰنَهُۥ
Glorified is He
அவன் மிகப் பரிசுத்தமானவன்
wataʿālā
وَتَعَٰلَىٰ
and Exalted is He
இன்னும் உயர்ந்துவிட்டான்
ʿammā
عَمَّا
above what
எதை விட்டு
yaqūlūna
يَقُولُونَ
they say
கூறுகிறார்கள்
ʿuluwwan
عُلُوًّا
(by) height
உயர்வாக
kabīran
كَبِيرًا
great
மிகப் பெரியது

Transliteration:

Subhaanahoo wa Ta'aalaa 'ammaa yaqooloona 'uluwwan kabeeraa (QS. al-ʾIsrāʾ:43)

English Sahih International:

Exalted is He and high above what they say by great sublimity. (QS. Al-Isra, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

அவன் மிகப் பரிசுத்தமானவன். இவர்கள் கூறும் கூற்றில் இருந்து அவன் மிக்க உயர்ந்தவன். (பனீ இஸ்ராயீல், வசனம் ௪௩)

Jan Trust Foundation

அவன் மிகவும் பரிசுத்தமானவன்; இன்னும் அவர்கள் கூறும் கூற்றுக்களை விட்டு அப்பாற்பட்டவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் மிகப் பரிசுத்தமானவன். இவர்கள் கூறுவதை விட்டு அவன் மிகப் பெரிய உயர்வாக உயர்ந்துவிட்டான்.