Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௪௦

Qur'an Surah Al-Isra Verse 40

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَاَصْفٰىكُمْ رَبُّكُمْ بِالْبَنِيْنَ وَاتَّخَذَ مِنَ الْمَلٰۤىِٕكَةِ اِنَاثًاۗ اِنَّكُمْ لَتَقُوْلُوْنَ قَوْلًا عَظِيْمًا ࣖ (الإسراء : ١٧)

afa-aṣfākum
أَفَأَصْفَىٰكُمْ
Then has your Lord chosen (for) you
சொந்தமாக்கினானா?/உங்களுக்கு
rabbukum
رَبُّكُم
Then has your Lord chosen (for) you
உங்கள் இறைவன்
bil-banīna
بِٱلْبَنِينَ
sons
ஆண் பிள்ளைகளை
wa-ittakhadha
وَٱتَّخَذَ
and He has taken
இன்னும் ஆக்கிக் கொண்டான்
mina l-malāikati
مِنَ ٱلْمَلَٰٓئِكَةِ
from the Angels
வானவர்களிலிருந்து
ināthan
إِنَٰثًاۚ
daughters?
பெண்களை
innakum
إِنَّكُمْ
Indeed, you
நிச்சயமாக நீங்கள்
lataqūlūna
لَتَقُولُونَ
surely say
உறுதியாக கூறுகின்றீர்கள்
qawlan
قَوْلًا
a word
கூற்றை
ʿaẓīman
عَظِيمًا
grave
பெரிய(து)

Transliteration:

Afa asfaakum rabbukum bilbaneena wattakhaza minal malaaa'ikati inaasaa; innakum lataqooloona qawlan 'azeema (QS. al-ʾIsrāʾ:40)

English Sahih International:

Then, has your Lord chosen you for [having] sons and taken [i.e., adopted] from among the angels daughters? Indeed, you say a grave saying. (QS. Al-Isra, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே!) உங்கள் இறைவன், ஆண் மக்களை உங்களுக்குச் சொந்தமாக்கி விட்டு, மலக்குகளைத் தனக்குப் பெண் மக்களாக ஆக்கிக் கொண்டானா? இவ்வாறு கூறும் நீங்கள் நிச்சயமாக மகத்தான (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௪௦)

Jan Trust Foundation

(முஷ்ரிக்குகளே!) உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் மக்களை அளித்து விட்டு (தனக்கு மட்டும்) மலக்குகளிலிருந்து பெண் மக்களை எடுத்துக்கொண்டானா? நிச்சயமாக நீங்கள் மிகப்பெரும் (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மனிதர்களே!) உங்கள் இறைவன், ஆண் பிள்ளைகளை உங்களுக்குச் சொந்தமாக்கிவிட்டு, வானவர்களிலிருந்து (உங்கள் கற்பனை படி) பெண்களை (தனக்கு பிள்ளைகளாக) ஆக்கிக் கொண்டானா? நிச்சயமாக நீங்கள் பெரிய (பொய்யான) கூற்றை கூறுகின்றீர்கள்.